மாநில நெடுஞ்சாலை 40 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய மாநில நெடுஞ்சாலை 40
40

மாநில நெடுஞ்சாலை 40
வழித்தட தகவல்கள்
நீளம்:130 km (81 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:திருச்செந்தூர், தூத்துக்குடி, தமிழ்நாடு
 பாளையம்கோட்டை
அம்பாசமுத்திரம்
தென்காசி
குற்றாலம்
To:செங்கோட்டை, திருநெல்வேலி, தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 130 km (81 mi)
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 39A மா.நெ. 41

மாநில நெடுஞ்சாலை 40 அல்லது எஸ்.எச்-40 (SH 40) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் என்னும் இடத்தையும், திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை என்ற இடத்தையும் இணைக்கும் திருச்செந்தூர்-பாளையம்கோட்டை-அம்பாசமுத்திரம்-தென்காசி-குற்றாலம்-செங்கோட்டை சாலை ஆகும். இதன் நீளம் 130 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]