புறத்திரட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புறத்திரட்டு அல்லது நீதித்திரட்டு அல்லது பிரசங்காபரணம் என்பது ஒரு தமிழ் திரட்டு நூல். இது 15 ம் நூற்றாண்டில் திரட்டப்பட்டது. இந்த நூலில் 1570 செய்யுள்கள் உள்ளன. இதில் மறைந்து போன பல நூல்கள் பற்றிய விபரங்கள் உள்ளன. 1930 களில் வையாபுரிப்பிள்ளை இந்த நூலைப் அச்சில் பதிப்பித்தார்.

இதில் உள்ள பாடல்களில் பதினெண்கீழ்க்கணக்கு செய்யுட்களுக்கு சிறந்த பாடம் கிடைத்த்தால் “இது எனக்குக் கண்ணைக் கொடுத்த நூல்” என உ. வே. சாமிநாதையர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் காண்க[தொகு]

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1959) திருத்தப்பட்ட பதிப்பு 2005
"https://ta.wikipedia.org/w/index.php?title=புறத்திரட்டு&oldid=1451024" இலிருந்து மீள்விக்கப்பட்டது