1910கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆயிரவாண்டுகள்: 2-ஆம் ஆயிரவாண்டு
நூற்றாண்டுகள்: 19-ஆம் நூற்றாண்டு - 20-ஆம் நூற்றாண்டு - 21-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: 1880கள் 1890கள் 1900கள் - 1910கள் - 1920கள் 1930கள் 1940கள்
ஆண்டுகள்: 1910 1911 1912 1913 1914
1915 1916 1917 1918 1919
டைட்டானிக் அட்லாண்டிக் கடலில் மூழ்கியது

1910கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1910ஆம் ஆண்டு துவங்கி 1919-இல் முடிவடைந்தது.

1910களில் ஐரோப்பிய நாடுகள் தமது இராணுவத்தை மேலும் பலமாக்குவதில் பெருமளவில் ஈடுபட்டன. ஜூன் 28, 1914இல் ஆஸ்திரியாவின் முடிக்குரிய இளவரசர் பிரான்ஸ் ஃபேர்டினன்ட் சேர்பியாவில் கொல்லப்பட்டமை மற்றும் முதலாம் உலகப் போர் ஐரோப்பாவில் தொடங்கியதும் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளாகும். இது பின்னர் உலகின் ஏனைய நாடுகளுக்கும் பரவியது. நவம்பர் 1918இல் போர் முடிவடைந்தது. உலகப் போர் காரணமாகப் பழைய முடியாட்சிகள் பல முடிவுக்கு வந்தன. ரஷ்யாவின் சார் மன்னன் இரண்டாம் நிக்கலாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மிகவும் கொடூரமான முறையில் ரஷ்யப் புரட்சியாளர்களினால் கொல்லப்பட்டு ரஷ்யா கம்யூனிச நாடாகியது.[1][2][3]

நிகழ்வுகள்[தொகு]

நுட்பம்[தொகு]

  • Harry Brearley stainless steel ஐக் கண்டுபிடித்தார்.

அறிவியல்[தொகு]

அரசியல்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Dictionary of Genocide, by Samuel Totten, Paul Robert Bartrop, Steven L. Jacobs, Greenwood Publishing Group, 2008, ISBN 0-313-34642-9, p. 19
  2. Intolerance: a general survey, by Lise Noël, Arnold Bennett, 1994, ISBN 0773511873, p. 101
  3. Encyclopedia of Race, Ethnicity, and Society, by Richard T. Schaefer, 2008, p. 90
"https://ta.wikipedia.org/w/index.php?title=1910கள்&oldid=3723401" இலிருந்து மீள்விக்கப்பட்டது