ஸ்டீபன் டின்கேட்
ஸ்டீபன் டின்கேட் (Stephen Dingate , பிறப்பு, இறப்பு: விபரம் தெரியவில்லை), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1720 ல், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.