டொனால்ட் கார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டொனால்ட் கார்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்டொனால்ட் கார்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம்நவம்பர் 2 1951 எ. இந்தியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல் ஏ-தர
ஆட்டங்கள் 2 446 2
ஓட்டங்கள் 135 10257 11
மட்டையாட்ட சராசரி 33.75 28.61 5.50
100கள்/50கள் -/1 24/100 /
அதியுயர் ஓட்டம் 76 170 11
வீசிய பந்துகள் 210 20313 -
வீழ்த்தல்கள் 2 328 -
பந்துவீச்சு சராசரி 70.00 34.74 -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
5 -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- -
சிறந்த பந்துவீச்சு 1/84 7/53 -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 500/- -/-
மூலம்: [1], மார்ச்சு 28 2010

டொனால்ட் கார் (Donald Carr, பிறப்பு: டிசம்பர் 28 1926), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 446 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், இரண்டு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1951 ல் இங்கிலாந்து அணியில் உறுப்பினராக பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டொனால்ட்_கார்&oldid=2708588" இலிருந்து மீள்விக்கப்பட்டது