சுல்கர்னைன் ஹைதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுல்கர்னைன் ஹைதர்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சுல்கர்னைன் ஹைதர்
பட்டப்பெயர்Zulqi
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பங்குகுச்சக்காப்பாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒரே தேர்வு (தொப்பி 201)ஆகத்து 6 2010 எ. இங்கிலாந்து
ஒநாப அறிமுகம்அக்டோபர் 29 2010 எ. தென்னாப்பிரிக்கா
கடைசி ஒநாபநவம்பர் 5 2010 எ. தென்னாப்பிரிக்கா
இ20ப அறிமுகம்3 February 2007 எ. தென்னாப்பிரிக்கா
கடைசி இ20ப27 October 2010 எ. தென்னாப்பிரிக்கா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஏ-தர முதல்தர T20
ஆட்டங்கள் 1 61 71 3
ஓட்டங்கள் 88 628 3166 23
மட்டையாட்ட சராசரி 44.00 15.70 34.79 7.33
100கள்/50கள் 0/1 0/2 3/18 0/0
அதியுயர் ஓட்டம் 88 90 161 17
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/0 70/17 215/8 0/1
மூலம்: கிரிக்இன்ஃபோ, ஆகத்து 8 2010

சுல்கர்னைன் ஹைதர் (Zulqarnain Haider, பிறப்பு: ஏப்ரல் 23 1986), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுல்கர்னைன்_ஹைதர்&oldid=3006941" இலிருந்து மீள்விக்கப்பட்டது