டெவோன் ஸ்மித்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டெவோன் ஸ்மித்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்டெவோன் ஸ்மித்
மட்டையாட்ட நடைஇடதுகை
பந்துவீச்சு நடைவலதுகை புறத்திருப்பம்
பங்குதுடுப்பாட்டக்காரர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம்ஏப்ரல் 10 2003 எ. ஆத்திரேலியா
கடைசித் தேர்வுதிசம்பர் 5 2010 எ. இலங்கை
ஒநாப அறிமுகம்மே 17 2003 எ. ஆத்திரேலியா
கடைசி ஒநாபசெப்டம்பர் 30 2009 எ. இந்தியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 32 32 130 98
ஓட்டங்கள் 1,370 681 8,193 2,689
மட்டையாட்ட சராசரி 25.37 24.32 37.07 30.21
100கள்/50கள் 1/4 0/3 18/37 4/14
அதியுயர் ஓட்டம் 108 91 212 135
வீசிய பந்துகள் 6 444 60
வீழ்த்தல்கள் 0 2 1
பந்துவீச்சு சராசரி 109.00 44.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0
சிறந்த பந்துவீச்சு 0/3 1/2 1/18
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
27/– 10/– 122/– 42/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், பிப்ரவரி 7 2011

டெவோன் ஸ்மித் (Devon Smith, பிறப்பு: அக்டோபர் 21 1981), மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணியின் துடுப்பாளர்களுள் ஒருவர். இவர் இடதுகை துடுப்பாட்டக்காரராவார். பந்துவீச்சில் பங்கேற்கும் இவரின் பந்துவீச்சு நடை வலதுகை புறத்திருப்பம் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டெவோன்_ஸ்மித்&oldid=2720055" இலிருந்து மீள்விக்கப்பட்டது