சுரேஷ் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுரேஷ் சிங்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஏ-தர ஐ.சீ.சீ போட்டிகள்
ஆட்டங்கள் 2 6
ஓட்டங்கள் 5 51
மட்டையாட்ட சராசரி 2.50 13.33
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 4 13.33
வீசிய பந்துகள் 1 12
வீழ்த்தல்கள் 0 0
பந்துவீச்சு சராசரி - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a n/a
சிறந்த பந்துவீச்சு 0/4 0/7
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/0 4/0
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், சனவரி 18 2008

சுரேஷ் சிங் (Suresh Singh, பிறப்பு: செப்டம்பர் 27 1973), மலேசியா அணியின் துடுப்பாட்டக்காரர். இரண்டு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஆறு ஐ.சீ.சீ துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1997/98 பருவ ஆண்டில் ஏ-தர துடுப்பாட்டப் போட்டியில் மலேசியா துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

  • சுரேஷ் சிங் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
  • சுரேஷ் சிங் - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரேஷ்_சிங்&oldid=2217000" இலிருந்து மீள்விக்கப்பட்டது