பெண் கணிதவியலாளர்களின் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
உலோ.செந்தமிழ்க்கோதை (Talk) பயனரால் செய்ய...
வரிசை 1: வரிசை 1:
{{மொழிபெயர்}}
இது குறிப்பிடத்தக்க பெண் கணிதவியலாளர்களின் பட்டியலாகும்.
இது குறிப்பிடத்தக்க பெண் கணிதவியலாளர்களின் பட்டியலாகும்.


கணிதவியலில் பெயர்பெற்றவர்கள் பலர் ஆண்களே என்றாலும் [[இரண்டாம் உலகப் போருக்குப்]] பிறகு பெண்களில் பலர் கணிதவியலில் ஈடுபட்டனர் எனலாம். பிறகு பல பெண்கள் கணிதவியலிலும் அணுக்கமான புலமாகிய இயற்பியலிலும் குறிப்பிடத்தக்க அரும்பெருஞ்செயல்களை ஆற்றியுள்ளனர். அமெரிக்கக் கணிதவியல் கழகமும் பிற கணிதவியல் கழகங்களும் பெண் கணிதவியலாரை ஊக்குவிக்க பல பரிசுகளைத் தந்து பெருமைபெறச் செய்து வருகின்றனர்.
கணிதவியலில் பெயர்பெற்றவர்கள் பலர் ஆண்களே என்றாலும் [[இரண்டாம் உலகப் போருக்குப்]] பிறகு பெண்களில் பலர் கணிதவியலில் ஈடுபட்டனர் எனலாம். பிறகு பல பெண்கள் கணிதவியலிலும் அணுக்கமான புலமாகிய இயற்பியலிலும் குறிப்பிடத்தக்க அரும்பெருஞ்செயல்களை ஆற்றியுள்ளனர். AMSஅமைப்பும் பிற கணிதவியல் கழகங்களும் பெண் கணிதவியலாளர்களை ஊக்குவிக்க பல பரிசுகளைத் தந்து பெருமைபெறச் செய்து வருகின்றன.

[[மெக் டூட்டர் கணிதவியல் வரலாற்று ஆவணக் காப்பகம்]] வைத்திருக்கும் முனைவானப் பெண் கணிதவியலாளர்களின் பட்டியல் கட்டுரையின் இறுதியில் தரப்பட்டுள்ளது.

==A==

[[File:Maria Gaetana Agnesi.jpg|thumb|upright=0.9|[[மரியா கேதனாஅகனேசி]] 1748இல் ஒரு நுண்கணித நூலை முதன்முதலாக எழுதினார். எனவே தொல்பழங் காலத்துக்குப் பிறகு இவர் முதல் பேராசிரியராக பொலோகுனா அறிவியல் கல்விக்கழகத்தில் பணியில் சேர அழைக்கப்பட்டார். ஆனால் அங்கு இவர் சேர்ந்தாரா என்பது தெரியவில்லை.<ref name="Agnesi">{{cite web | url=http://www.agnesscott.edu/lriddle/women/agnesi.htm | title=Maria Gaetana Agnesi | accessdate=19 August 2015}}</ref>]]

* [[தாத்தியானா அகனேசி]] (1876–1964), உருசிய- டச்சுக் கணிதவியலாளர். இவர் புள்ளியியல்சார் இயக்கவியல், தற்போக்கியல், வடிவியல் கல்வி ஆகியவற்றில் ஆய்வுகள் செய்தார்.
[மரியா கேதனாஅகனெசி]] (1718–1799), இத்தாலியக் கணிதவியலாளரும் மெய்யியலாளரும் ஆவார். இவர்தான் முதன்முதல் பெண் கணிதவியல் பேராசிரியராவார்.

* [[தோரித் அகரனோவ்]] (1970), இசுரவேலைச் சார்ந்த குவையக் கணிப்பில் ஈடுபட்டவர்.

* [[கிரேசு அல்லெல்லி வில்லியம்சு]] (1932– ), நைஜீரியப் பல்கலைக்கழகத்தை நட்த்திய முதல் பெண்மணியாவார்.

* [[சுடெஃபானி பி. அலெக்சாந்தர்]], அர்பனா-சாம்பைனில் உள்ள இல்லினாயிசுப் பல்கலிக்கழகத்தின் வகைக்கலனக் கணிதவியலாளர். இவர் ஓர் AMS ஆய்வாளர் ஆவார்.
* [[புளோரன்சு எலிசா ஆலன்]] (1876–1960), விசுகன்சின் பல்கலைக்கழகத்தின் முதல் பெண் கணிதவியலாளரும், நான்காம் முனைவர் பட்டம் பெற்றவரும் ஆவார்.

* [[எலிசபெத் எஸ். ஆல்மன்]],அமெரிக்க்க் கணிதவியல்சார் உயிரியலாளரும் ஓர் AMS ஆய்வாளரும் ஆவார்.

* [[ட்டி. ஏ. சரசுவதி அம்மாள்]] (1918–2000), தொல்பழம் இந்தியக் கணிதவியலின் வரலாற்றியலாளர்.

* [[நளினி அனந்தராமன்]] (born 1976), பிரெஞ்சுக் கணிதவியல்சார் இயற்பியலாளரும் பாயின்கேர் பரிசாளரும் ஆவார்.

* [[ஆன்னி டேல் பிடில் ஆந்திரூசு]] (1885–1940), இயற்கணிதவியலாளர். பெர்க்கேலியில் உள்ள கலிபோர்னியாப் பல்கலைக்கழகத்தில் முதல் முனைவர் பட்டம்பெற்ற பெண்மணியாவார்.

* [[கிரேசு ஆந்திரூசு (mathematician)]] (1869–1951),அமெரிக்க ''அறிவியல் ஆண்பாலார் பட்டியலின்'' முதல் பதிப்பில் இடம்பெற்ற ஒரேயொரு பெண்மணியாவார்.
* [[கத்லீன் அண்டோனெல்லி]] (1921–2006), Irish–அமெரிக்க ஏனியாக்(ENIAC) கணினி நிரலர். இது முதல் பொதுப் பயன் இலக்கக் (எண்மக் )கணினியாகும்.

[[மரியா ஏஞ்சலா அர்டிங்கேலி]] (1730–1825), கணிதவியலாளரும் இயற்பியலாளரும் நிலக்கிழாரும் சுடீஃபன் ஃஏல்சின் இத்தாலிய மொழிபெயர்ப்பாளரும் ஆவார்.

* [[நடாஷா ஆர்தின் பர்ன்சுவிக்]] (1909–2003), செருமனிய-அமெரிக்கக் கணிதவியலாளரும் இதழ்ப்பதிப்பாசிரியரும் ஒளிப்படக்கலை வல்லுநரும் ஆவார்.

* [வினிஃபிரெடு அசுபிரே]] (1917–2007), வசாரில் முதல் கணினியை நிறுவிட உதவியவர்.

* [[தமரா அவர்பக்-ஃபிரீடுலாந்தர்]], அமெரிக்க உயிர்க்கணிதவியலாளரும் பொதுநலவாழ்வியலாளரும் ஆவார்.

* [[ஃஎர்த்தா மார்க்சு அய்ர்ட்டன்]] (1854–1923), ஆங்கிலேயப் பொறியியலாளர். இவர் கணிதவியலாளரும் இயற்பியலாளரும் புதுமைப்புனைவாளரும் ஃஅக்சு பதக்கம் பெற்றவரும் ஆவார்.

==B==

* [[ரோசுமேரி ஏ.பெய்லீ]] (1947– ), பிரித்தானியப் புள்ளியியலாளர். இவர் செய்முறைகள் வடிவமைப்பிலும் வேறுபாட்டுப் பகுப்பாய்விலும் வல்லுநர்.

* [[தெபோரா லோவன்பர்கு பால்]] அமெரிக்கக் கணிதவியல் கல்வி ஆய்வாளர். அமெரிக்கக் கணிதவியல் கழக ஆய்வாளரும் ஆவார்.

* [[நினா பாரி]] (1901–1961), சோவியத் கணிதவியலாளர். முக்கோணவியல் தொடர் ஆய்வுக்காகப் பெயர்பெற்றவர்.

* [[ரூத் ஆரன்சன் பாரி]] (1917–2005), அமெரிக்கக் கணிதவியலாளர். வரவுக் கோட்பாட்டுக்காகவும் ஓருருவியக் கருத்துப்படிமத்துக்காகவும் (homomorphisms) பெயர்பெற்றவர்.

* [[இடா பர்னே]] (1886–1982), அமெரிக்கக் கணிதவியல் பேராசிரியரும் வானியலாளரும் ஆவார்.

* [[சாலட்டி பர்னம்]] (1860–1934),கணிதவியலாளரும் சமூகச் செயல் முனைவாளரும் ஆவார். மேலும் யேல் பலகலைகழகத்தின் முதல் கணிதவியல் முனைவர் பட்டம் பெற்ற பெண்மணியும் ஆவார்.

* [[லிடா பாரெட்]] (1927– ), MAAவின் இரண்டாம் பெந்தலைவர். அமெரிக்கக் கணிதவியல் கழக ஆய்வாளர்.

* [[ழீன் பார்திக்]] (1924–2011), ஏனியாக் (ENIAC) கணினியின் முதல் நிரலர்களில் ஒருவர்.

* [[கிரேசு பேட்சு]] (1914–1996), அமெரிக்காவில் 1940களில் முதலில் கணிதவியல் முனைவர் பட்டம்பெற்ற மகளிர் சிலருள் ஒருவர்.

* [[பாட்ரிசியா ஈ. பவுமேன்]], நீர்மப் படிகங்கள், மீக்கடத்திகளின் கணிதவியலில் ஆய்வுகள் செய்தவர். அமெரிக்கக் கணிதவியல் கழக ஆய்வாளர்.

* [[அகனெசு சைம் பாக்சுட்டர்]] (1870–1917), கணிதவியல் முனைவர் பட்டம்பெற்ற இரண்டாம் கனடியரும் நான்காம் வட அமெரிக்கப் பெண்மணியும் ஆவார்.

* [[ஏவா பாயர்-ஃபிளக்கிகர்]] (1951– ), சுவீடியக் கணிதவியலாளர். இவர் இயற்கணிதக் குழுக்களின் கலாயிசு அண்டவியல் பற்றிய செர்ரியின் கருதுகோளை நிறுவியவர் ஆவார்.

* [[அலெக்சாந்திரா பெல்லொ]] (1935– ), நிகழ்தகவியல்,பகுப்பாய்வு, நிகழ்தகவு இயங்கியல் (ergodic) கோட்பாட்டின் உரோமானிய ஆய்வாள்ர்.

* [[சுசான் ரோசு பெனெடிக்ட்]] (1873–1942), மிச்சிகன் பல்கலைக்கழக முதல் முனைவர் பட்டம் பெற்ற பெண்மணி.

* [[ஜார்ஜியா பெங்கார்ட்]], அமெரிக்க லை இயற்கணித வல்லுநர். அமெரிக்கக் கணிதவியல் கழக ஆய்வாளர்.

* [[பான்னி பெர்கர்]], அமெரிக்கக் கணிதவியலாளரும் கணினி அறிவியலாளரும் மூலக்கூற்று உயிரியல் கணிப்பு ஆய்வாளரும் ஆவார்.

* [[மார்ழ்சா பெர்கர்]] (1953– ), எண்பகுப்பாய்வு, பாய்ம இயங்கியலின் கணிப்பு, இணைக்கணிப்புமுறை ஆகிய புலங்களின் அமெரிக்க ஆய்வாளர்.

* [[நிக்கோல் பெர்லின்]] (1944– ), நீள்வட்ட வகைக்கெழு வினையிகளின் சுட்டிக் கோட்பாட்டு பிரெஞ்சு ஆய்வாளர்.

* [[டோரதி லெவிசு பெர்ன்சுடீன்]] (1914–1988), பயன்முறைக்கணிதவியலாளரும் MAAவின் முதல்பெண் தலைவரும் ஆவார்.

* [[ஆந்திரியா பெர்தோழ்சி]] (1965– ), நகர்ப்புறக் குற்றக் கணிதவியல் ஆய்வுகள், பகுதி வகைக்கெழுச் சமன்பாடுகளினாய்வுகலில் ஈடுபட்ட அமெரிக்க ஆய்வாளர்.

* [[வசந்தி என். பட்நாயக்]] (1938–2009), மும்பைப் பல்கலைக்கழகக் கணிதவியல் துறைத்தலைவரும் சேர்மானவியல் பேராசிரியரும் ஆவார்.

* [[சாரா பில்லி]] (1968– ), அமெரிக்க இயற்பியல் சேர்மானவியலாளர். அமெரிக்கக் கணிதவியல் கழக ஆய்வாளர்.

* [[யோவான் பர்மன்]] (1927– ), அமெரிக்க பின்னலியல், முடிச்சுக் கோட்பாட்டாளர். அமெரிக்கக் கணிதவியல் கழக ஆய்வாளர்.

* [[கெர்ட்ரூடெ பிளாஞ்ச்]] (1897–1996), அமெரிக்க எண்பகுப்பாய்வாளர்.

* [[லெனோர் பிளம்]] (1942– ), பெயர்பெற்ற கார்னிகி மெல்லான் பல்கலைக்கழக கணினி அறிவியல் பேராசிரியர்.

* [[யோ போலர்]], சமச்சீர் கணித வகுப்பறைகளை உருவாக்கிய, கணிதவியல் கல்வியைச் சீர்திருத்திய பிரித்தானிய-அமெரிக்க கனிதவியலாலர்.

* [[மேரி எல். போசு]] (1917–2010),''இயற்பியல்சார் அறிவியல் புலங்களில் கணிதவியல் முறைகள்'' நூலின் ஆசிரியர்.

* [[அலிசியா பூல் சுக்காட்]] (1860–1940), அய்ரிசு=ஆங்கில நாற்பருமானக் கணிதவியலாளர்.

* [[மேரி எவரெசுட்டு பூல்]] (1832–1916), தானாகவே கற்ற, கணித அறவியல் நூலின் ஆசிரியர்.

* [[வாலண்டீனா போரக்]] (1931–2004), சோவியத்- உக்ரேனியக் கணிதவியளாளர். இவர் பகுதி வகைக்கெழுச் சம்ன்பாடுகளின் ஆய்வாளர்.

* [[சிலியா கிரில்லோ பரோமியோ]] (1684–1777), கிளேலி அரையைக் கண்டுபிடித்த ஜெனோவியக் கணிதவியலாளரும் அறிவியலாளரும் ஆவார்.

* [[லிண்ட பாசுடாக்]], ஆங்கில உயர்நிலைப் பள்ளிக் கணிதவியல் பாடநூல்களின் ஆசிரியர்.

* [[சில்வியா போசுமேன்]] (1947– ), ஆப்பிரிக்க-அமெரிக்க கணிதவியலாளரும் கல்வியியல் ஆட்சியாளரும் ஆவார். அமெரிக்கக்கணிதவியல் கழக ஆய்வாளர்.

* [[போடில் பிரன்னர்]], ஐரோப்பியப் பென் கணிதவியல் கழகத்தை நிறுவியவர். டேனியக் கணிதவியல் கழகத் தலைவர். அமெரிக்கக் கணிதவியல் கழக ஆய்வாளர்.

* [[மர்லின் பிரீன்]] ஓர் அமெரிக்கக் கணிதவியலாளர். அமெரிக்கக் கணிதவியல் கழக ஆய்வாளர்.

* [[சுசேன் பிரென்னர்]], வகைக்கலனச் சமன்பாடுகளின் எண்ணியல் தீர்வில் வல்லுநர். அமெரிக்கக் கணிதவியல் கழக ஆய்வாளர்.

* [[காத்ரின் பிரிங்மேன்]] (1977– ) ஒரு செருமானிய எண் கோட்பாட்டாளரும் மாக் தீட்டாச் சார்புகளின் வல்லுநரும் ஆவார். இவர் சாசுத்திரா (SASTRA) இராமாநுசன்ம் பரிசு பெற்றுள்ளார்.
* [[பார்பாரா எம்.பிரிசுவேலா]] ஒரு தொடக்கநிலைப் பள்ளிச் சிறுவர் கணிதவியல் கல்வி ஆய்வாளர் ஆவார்.

* [[மர்யோரீ லீ பிரவுன்]] (1914–1979) கணிதவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் ஆப்பிரிக்க-அமெரிக்கப் பெண்மணி ஆவார்.

* [[சோஃபி பிரையாண்ட்]] (1850–1922) ஓர் ஆங்கில-அய்ரிசு கணிதவியலாளரும் கல்வியியலாளரும் பெண்ணிய்ச் செயல்முனைவாளரும் ஆவார்.

* [[ரெஜினா எஸ். புராச்சிக்]] ஓர் அர்ஜெண்டீன-ஆசுத்திரிய ஆய்வாளர் ஆவார்.குழிவுப் பகுப்பாய்வு, சார்புகள் பகுப்பாய்வு, சீரிலாமை பகுப்பாய்வு ஆகிய புலங்களில் ஆய்வு செய்தார்.

* [[லியோனி பர்ட்டன்]] (1936–2007) ஒரு பிரித்தானிய இனவரைக் கணிதவியல்ஆய்வாளர் ஆவார். இவர் அறிவியலில் மகளிர் எனும் தொடர் கணிதவியலாளர் நூல்களின் வரிசையைத் தோற்றுவித்தார்.

* [[இடா பசுபிரிட்ஜ்]] (1908–1988) தொகையச் சமன்பாடுகளிலும் அரைவழி இடம்பெயர்ப்பு குறித்தும் கல்விபயின்றார். இவர் ஆக்சுஃபோர்டின் முதல் பெண் கணித ஆய்வாளர் ஆவார்.

* [[மார்கரெட் கே. பட்லர்]] (1924–2013) ஒரு கணினி நிரலர். அர்கான்னி தேசிய ஆற்றல் மென்பொருள் மைய இயக்குநர்.

==C==

* [[மரியா கார்மெ கால்டெரர்]], Spanish–American researcher in applied mathematics,அமெரிக்கக் கணிதவியல் கழக ஆய்வாளர்.

* [[அனா கரையானி]], Romanian–American IMO medalist, Putnam fellow, expert in algebraic number theory and the Langlands program

* [[மேரி கார்ட்ரைட்]] (1900–1998), British mathematician, one of the first to analyze a dynamical system with chaos

* [[மரியா அந்திரியா காசாமேயர்]] (1700–1780), only 18th century Spanish scientist whose work is still extant

* [[எம்மா காசுடெல்நியோவோ]] (1913–2014), Italian mathematics educator and textbook author

* [[பீட்ரிசு மாபல் கேவ்-பிரவுனி-கேவ்]] (1874–1947), English pioneer in the mathematics of aeronautics

* [[ஃபிரான்சிசு கேவ்-பிரவுனி-கேவ்]] (1876–1965), English mathematician and computer, taught at Girton College, Cambridge

* [[ஆன்னி காழ்சனேவ்]], French space geodesist, pioneer in satellite altimetry

* [[சோயியா செஅவுசெசுகு]] (1949–2006), Romanian functional analyst, daughter of Communist leader

* [[சூ சாண்டிலர்]], author of English secondary-school mathematics textbooks

* [[சுன் யங் அலைசு சாங்]] (1948– ), Chinese American mathematical analyst, member of National Academy of Sciences

* [[ரூத் சார்னி]], American expert on geometric group theory and Artin groups, president of AWM, AMS Fellow

* [[எமிலீ து சாதலெட்]] (1706–1749), French translator and commentator of Isaac Newton's ''Principia Mathematica''

* [[செனிஃபெர் தூர் சாயெசு]] (1956– ), expert on phase transitions in networks, founder of the theory group at Microsoft Research

* [[யூகனியா செங்]], English category theorist and pianist, uses analogies with food and baking to teach mathematics to non-mathematicians

* [[கிரேசீலா சிச்சில்னிசுகி]] (1944– ), Argentine–American mathematical economist and authority on climate change

* [[பில்லிசு சின்]] (1941– ), American graph theorist and historian of mathematics

* [[கிரேசு சிழ்சோல்ம் யங்]] (1868–1944), English mathematician, first woman to receive a German doctorate

* [[யங்யூ சோயீ]], Korean number theorist, AMS Fellow

* [[யுவான்னெ சோக்கெட்-புரூகத்]] (1923– ), French mathematician and physicist, first woman elected to the French Academy

* [[மரியா சுதுனோவ்சுகி]] (1977– ), Israeli–American graph theorist, MacArthur Fellow

* [[ஃபேன் சங்]] (1949– ), Taiwanese–American researcher in random graphs, fellow of American Academy of Arts and Sciences

* [[மோனிகா கிளேப்]], Mexican researcher in nonlinear partial differential equations and algebraic topology,அமெரிக்கக் கணிதவியல் கழக ஆய்வாளர்.

* [[யோவான் கிளார்க்]] (1917–1996), English code-breaker at Bletchley Park, numismatist

* [[மரியோன் கோகன்]] (1943– ), American poet and mathematician, teaches the relationship between art and mathematics

* [[மிரியம் கோகன்]] (1941– ), Israeli researcher in Hopf algebras, quantum groups and non-commutative rings

* [[அமி கோகன் கார்வின்]], American expert in the Korteweg–de Vries equation and cubic Schrödinger equation

* [[கெர்ட்ரூடே மேரி காக்சு]] (1900–1978), researcher on experimental design, president of the American Statistical Association

* [[மரியே குரூசு]], 17th century mathematician who introduced the decimal system to France

* [[மரியன்னா சோர்னியேயி]] (1975– ), Hungarian researcher in real analysis, geometric measure theory, and functional analysis

* [[சுடெல்லா சுன்லிஃபே]] (1917–2012), British statistician, first female president of the Royal Statistical Society

* [[சுசான் ஜேன் கன்னிங்காம்]] (1842–1921), founded the mathematics and astronomy departments at Swarthmore College

==Y==
* [[சோஃபியா யானோவ்சுகாயா]] (1896–1966), சோவியத் ஒன்றியத்தில் கணீத அளவையியலை மீடெடுத்தவர். மார்க்சின் கணிதவியல் குறிப்பெடுகளைப் பதிப்பித்தவர்.
* [[புளோரன்சு எல்தாம்]] (1877–1945), பிரித்தானிய்ப் பள்ளி ஆசிரியர்.எண்ணியல் வரலாரெழுதியவர்.
* [[லை-சாங் யங் ]] (1952– ) ஹாங்காங்கில் பிறந்த இயங்கியல் அமைப்புக் கோட்பாட்டாளர்.

* [[பின் யூ]], Chnese–அமெரிக்கப் புள்ளியியலாளர். கணிதப் புள்ளியியல் நிறுவனத் தலைவர்.

* [[சுஃபியா யூசஃப்]] (1984– ), பிரித்தானியப் பாக்கித்தனியக் கணிதவியலாளர். prodigy. பெண்ணிய வலைப்பூ வல்லுநர்.

==Z==
* [[தமார் சியக்ளர்]], இசுரவேல் நிகழ்தவு இயங்க்யல் (ergodic) கோட்பாடு, எண்சேர்மானவியல் ஆய்வாளர்.இவர் எர்தோசுப் பரிசாளர்.


==மேற்கோள்கள்==
{{reflist}}

==வெளி இணைப்புகள்==
* [http://www.agnesscott.edu/lriddle/women/chronol.htm Chronological Index of Women Mathematicians]
* [http://www.scottlan.edu/lriddle/women/alpha.htm Alphabetical Index of Women Mathematicians]
* [http://www.awm-math.org/noetherlectures.html List of Noether Lecture subjects]
* [http://www.famous-mathematicians.com/top-10-female-mathematicians-time/ Famous Female Mathematicians]
* [http://www-history.mcs.st-and.ac.uk/Indexes/Women.html MacTutor index of female mathematicians]



{{hidden begin}}

{{div col begin}}

இது [[மெக் டூட்டர் கணிதவியல் வரலாற்று ஆவணக் காப்பகப்]] பெண் கணிதவியலாளர்களின் பட்டியலாகும். [http://www-history.mcs.st-and.ac.uk/Indexes/Women.html index of female mathematicians]. {{div col||30em}}

* [[நினா பாரி]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Bari.html biography])
* [[ழீன் பார்திக்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Bartik.html biography])
* [[லாரா பேசிi]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Bassi.html biography])
* [[அகனேசு பாக்சுட்டர்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Baxter.html biography])
* [[கெர்ட்ரூடெ பிளாஞ்ச்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Blanch.html biography])
* [[லெனோர் பிளம்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Blum.html biography])
* [[வாலண்டீனா போரக்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Borok.html biography])
* [[மார்கரெட் பாயில்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Boyle_Margaret.html biography])
* [[மார்கரெட் பிரௌன்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Browne.html biography])
* [[சோஃபி பிரையாண்ட்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Bryant.html biography])
* [[நோரா சல்டர்வுட்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Calderwood.html biography])
* [[டோரிசு கானெல்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Cannell.html biography])
* [[மேரி கார்ட்ரைட்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Cartwright.html biography])
* [[எம்மா காசுடெல்நியோவோ]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Castelnuovo_Emma.html biography])
* [[சுன்-யங் அலைசு சாங்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Chang.html biography])
* [[எமிலீ து சாதெலெட்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Chatelet.html biography])
* [[கிரேசு-சிழ்சோல்ம் யங்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Chisholm_Young.html biography])
* [[யுவான்னெ சோக்கெட்-புரூகத்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Choquet-Bruhat.html biography])
* [[ஃபேன் சங்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Chung.html biography])
* [[யோவான் கிளார்க்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Clarke_Joan.html biography])
* [[அகனெசு கிளார்க்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Clerke.html biography])
* [[கெர்ட்ரூடெ காக்சு]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Cox.html biography])
* [[இங்கிரிடு தவுபெச்சீசு]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Daubechies.html biography])
* [[புளோரன்சு டேவிட்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/David.html biography])
* [[வினிஃபிரெடு டீன்சு]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Deans.html biography])
* [[மரீ-லூயிசு துபியேல்-யாக்கோட்டின்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Dubreil-Jacotin.html biography])
* [[ஷீலா எட்மாண்ட்சு]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Edmonds.html biography])
* [[தாத்தியானா-எக்ரென்ஃபெசுட்டு-அஃபனசுயேவா]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Ehrenfest-Afanassjewa.html biography])
* [[வேரா ஃபதயேவா]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Faddeeva.html biography])
* [[எட்டா ஃபால்கனர்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Falconer.html biography])
* [[மேரி ஃபேசன்மியேர்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Fasenmyer.html biography])
* [[பிலிப்பா ஃபாசெட்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Fawcett.html biography])
* [[ஜாக்குலின் ஃபெர்ராண்டு]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Ferrand.html biography])
* [[இர்ம்கார்டுஃபிலெக்கர் லாட்ழ்சு]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Flugge-Lotz.html biography])
* [[கெர்தா ஃபிரீதாக்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Freitag.html biography])
* [[கில்டா வான் மிசேசு கீரிங்கெர்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Geiringer.html biography])
* [[ரூத் ஜென்ட்ரி]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Gentry.html biography])
* [[சோஃபீ ஜெர்மைன்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Germain.html biography])
* [[அலைசு கவுல்டு]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Gould.html biography])
* [[எவலின் கிரான்வில்லி]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Granville.html biography])
* [[மரியோன் கிரே]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Gray_Marion.html biography])
* [[மேரி வீட் கிரே]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Gray.html biography])
* [[லோயிசு கிரிஃபித்சு]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Griffiths_Lois.html biography])
* [[கிறிசுடைன் காமில்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Hamill.html biography])
* [[அமெலீ ஃஆர்லே]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Harlay.html biography])
* [[லீனெ கௌ]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Hau.html biography])
* [[லூயிசு சிழ்சுமிர் கே]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Hay.html biography])
* [[எலன் ஃஅயேசு]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Hayes.html biography])
* [[ஆலிவ் ஃஆழ்சுலெட்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Hazlett.html biography])
* [[கரோலின் ஃஎர்ழ்செல்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Herschel_Caroline.html biography])
* [[கிரேசு ஃஆப்பர்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Hopper.html biography])
* [[ஃஇல்டா ஃஅட்சன்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Hudson.html biography])
* [[அலெக்சாந்திரியாவின் கைப்பேசியா]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Hypatia.html biography])
* [[சோஃபியா யனோவ்சுகாயா]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Janovskaja.html biography])
* [[சுவெத்லேனா யிதோமிர்சுகாயா]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Jitomirskaya.html biography])
* [[கரோல் கார்ப்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Karp.html biography])
* [[லிண்டா கோல்டுவே கீன்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Keen.html biography])
* [[லியூத்மிலா கெல்டிழ்சு]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Keldysh_Lyudmila.html biography])
* [[பெலாகீயா கொச்சீனா]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Kochina.html biography])
* [எலிசபெத்தா கூப்மான்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Hevelius_Koopman.html biography])
* [[சோஃபியா கொவலெவ்சுகாயா]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Kovalevskaya.html biography])
* [[எட்னா கிரேமர்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Kramer.html biography])
* [[செசிலியா கிரீகர்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Krieger.html biography])
* [[கிறித்தியானா கூப்பர்பெர்க்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Kuperberg.html biography])
* [[கிறிசுடைன் லாட்-ஃபிரேங்ளின்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Ladd-Franklin.html biography])
* [[ஓல்கா லாதிழ்சென்சுகயா]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Ladyzhenskaya.html biography])
* [[அன்னெல் லாக்சு]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Lax_Anneli.html biography])
* [[எம்மா லெக்மர்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Lehmer_Emma.html biography])
* [[நிகோல் ரீனெ லௌபாட்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Lepaute.html biography])
* [[பௌலட்டி லிபெர்மான்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Libermann.html biography])
* [[அகசுடா அடா லவ்லெசு]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Lovelace.html biography])
* [[எடித் லுசின்சு]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Luchins.html biography])
* [[ஷீலாஅ சுகாட் மசிண்டைர்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Macintyre.html biography])
* [[கிளேடிசு மெக்கன்சி]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Mackenzie.html biography])
* [[கிரிசுட்டல் மேக்மில்லன்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/MacMillan_Chrystal.html biography])
* [[இசபெல் மாடிசன்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Maddison.html biography])
* [[விவீன் மலோன்-மாயசு]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Malone-Mayes.html biography])
* [[டுசா மெக்டுஃப்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/McDuff.html biography])
* [[வினிஃபிரெடு மெரில்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Merrill.html biography])
* [[மார்கரெட் மில்லிங்டன்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Millington.html biography])
* [[கத்லீன் மொராவெட்சு]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Morawetz.html biography])
* [[ரூத் மௌஃபங்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Moufang.html biography])
* [[பியா நல்லி]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Nalli.html biography])
* [[எவலின் ரோடன் நெல்சன்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Nelson.html biography])
* [[அன்னா நியூமன்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Neumann_Hanna.html biography])
* [[மேரி நியூசன்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Newson.html biography])
* [[பில்லிசு நிக்கல்சன்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Nicolson.html biography])
* [[புளோரன்சு நைட்டிங்கேல்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Nightingale.html biography])
* [[எம்மி நோயதர்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Noether_Emmy.html biography])
* [[பிரீடா நியூகல்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Nugel.html biography])
* [[ஆன்னி நம்பர்சு]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Numbers.html biography])
* [[ஓல்கா ஒலீய்னிக்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Oleinik.html biography])
* [[குளோரியா ஆலிவ்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Olive.html biography])
* [[கத்லீன் ஒல்லெரன்ழ்சா]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Ollerenshaw.html biography])
* [[மோல்லி ஓர்ழ்சன்சுகி]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Orshansky.html biography])
* [[எலினார் பேர்மன்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Pairman.html biography])
* [[பெர்னடெட்டெ பெரின்-ரியோவு]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Perrin-Riou.html biography])
* [[ரோழ்சா பீட்டர்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Peter.html biography])
* [[புளோரா பிலிப்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Philip_Flora.html biography])
* [[வேரா பிளெசு]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Pless.html biography])
* [[செரில் பிரேகர்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Praeger.html biography])
* [[எலினா ராசியோவா]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Rasiowa.html biography])
* [[மரினா ராட்னர்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Ratner.html biography])
* [[மினா ரீசு]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Rees.html biography])
* [[ஜூலியா ராபின்சன்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Robinson_Julia.html biography])
* [[மேரி எலன் ரூதின்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Rudin.html biography])
* [[வினிஃபிரெடு சார்ஜண்ட்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Sargent.html biography])
* [[அலைசு ட்டி. சுக்காஃபர்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Schafer.html biography])
* [[அகனெசு சுக்காட்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Scott_Agnes.html biography])
* [[சர்லட்டி சுக்காட்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Scott.html biography])
* [[எலிசபத் சுக்காட் (கணிதவியலாளர்)|எலிசபத் சுக்காட்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Scott_Elizabeth.html biography])
* மேரி சிம்சன் ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Simpson_Mary.html biography])
* [[காரன் சுமித் (கணிதவியலாளர்)|காரன் சுமித்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Smith_Karen.html biography])
* [[மேரி சோமர்வில்லி]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Somerville.html biography])
* [[பௌலின் சுபெரி]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Sperry.html biography])
* [[பாமா சிறீனிவாசன்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Srinivasan.html biography])
* [[கேத்தரீன் சுட்டீலெ]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Steele.html biography])
* [[எலிசபத் சுட்டீபன்சன்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Stephansen.html biography])
* [[அலிசியா பூல் சுட்டோட்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Stott.html biography])
* [[லோர்னா சுவைன்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Swain.html biography])
* [[ஓல்கா தௌசுகி-தாடு]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Taussky-Todd.html biography])
*மேரி டெய்லர் Mary Taylor ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Taylor_Mary.html biography])
* [[அபிகைல் தாம்சன்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Thompson_Abigail.html biography])
* [[காரன் உக்லென்பெக்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Uhlenbeck_Karen.html biography])
* [[அர்ழ்செல்லா வாலேழ்-ரோட்ரிகுவேழ்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Velez-Rodriguez.html biography])
* [[மேரி வார்னர்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Warner.html biography])
* [[எலினா வெக்சுலர் கிரீண்டிலர்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Wexler-Kreindler.html biography])
* [[அன்னா ஜே. பெல் வீலர்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Wheeler.html biography])
* [[டோரத்தி விரிஞ்ச்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Wrinch.html biography])
* [[சிழ்சூ வூ]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Wu.html biography])
* [[லை-சாங் யங்]] ([http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Young_Lai-Sang.html biography])

{{div col end}}

{{hidden end}}

[[பகுப்பு:பெண் கணிதவியலாளர்கள்]]

06:23, 26 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

இது குறிப்பிடத்தக்க பெண் கணிதவியலாளர்களின் பட்டியலாகும்.

கணிதவியலில் பெயர்பெற்றவர்கள் பலர் ஆண்களே என்றாலும் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பெண்களில் பலர் கணிதவியலில் ஈடுபட்டனர் எனலாம். பிறகு பல பெண்கள் கணிதவியலிலும் அணுக்கமான புலமாகிய இயற்பியலிலும் குறிப்பிடத்தக்க அரும்பெருஞ்செயல்களை ஆற்றியுள்ளனர். AMSஅமைப்பும் பிற கணிதவியல் கழகங்களும் பெண் கணிதவியலாளர்களை ஊக்குவிக்க பல பரிசுகளைத் தந்து பெருமைபெறச் செய்து வருகின்றன.

மெக் டூட்டர் கணிதவியல் வரலாற்று ஆவணக் காப்பகம் வைத்திருக்கும் முனைவானப் பெண் கணிதவியலாளர்களின் பட்டியல் கட்டுரையின் இறுதியில் தரப்பட்டுள்ளது.

A

மரியா கேதனாஅகனேசி 1748இல் ஒரு நுண்கணித நூலை முதன்முதலாக எழுதினார். எனவே தொல்பழங் காலத்துக்குப் பிறகு இவர் முதல் பேராசிரியராக பொலோகுனா அறிவியல் கல்விக்கழகத்தில் பணியில் சேர அழைக்கப்பட்டார். ஆனால் அங்கு இவர் சேர்ந்தாரா என்பது தெரியவில்லை.[1]
  • தாத்தியானா அகனேசி (1876–1964), உருசிய- டச்சுக் கணிதவியலாளர். இவர் புள்ளியியல்சார் இயக்கவியல், தற்போக்கியல், வடிவியல் கல்வி ஆகியவற்றில் ஆய்வுகள் செய்தார்.

[மரியா கேதனாஅகனெசி]] (1718–1799), இத்தாலியக் கணிதவியலாளரும் மெய்யியலாளரும் ஆவார். இவர்தான் முதன்முதல் பெண் கணிதவியல் பேராசிரியராவார்.

  • சுடெஃபானி பி. அலெக்சாந்தர், அர்பனா-சாம்பைனில் உள்ள இல்லினாயிசுப் பல்கலிக்கழகத்தின் வகைக்கலனக் கணிதவியலாளர். இவர் ஓர் AMS ஆய்வாளர் ஆவார்.
  • புளோரன்சு எலிசா ஆலன் (1876–1960), விசுகன்சின் பல்கலைக்கழகத்தின் முதல் பெண் கணிதவியலாளரும், நான்காம் முனைவர் பட்டம் பெற்றவரும் ஆவார்.
  • நளினி அனந்தராமன் (born 1976), பிரெஞ்சுக் கணிதவியல்சார் இயற்பியலாளரும் பாயின்கேர் பரிசாளரும் ஆவார்.
  • ஆன்னி டேல் பிடில் ஆந்திரூசு (1885–1940), இயற்கணிதவியலாளர். பெர்க்கேலியில் உள்ள கலிபோர்னியாப் பல்கலைக்கழகத்தில் முதல் முனைவர் பட்டம்பெற்ற பெண்மணியாவார்.
  • கிரேசு ஆந்திரூசு (mathematician) (1869–1951),அமெரிக்க அறிவியல் ஆண்பாலார் பட்டியலின் முதல் பதிப்பில் இடம்பெற்ற ஒரேயொரு பெண்மணியாவார்.
  • கத்லீன் அண்டோனெல்லி (1921–2006), Irish–அமெரிக்க ஏனியாக்(ENIAC) கணினி நிரலர். இது முதல் பொதுப் பயன் இலக்கக் (எண்மக் )கணினியாகும்.

மரியா ஏஞ்சலா அர்டிங்கேலி (1730–1825), கணிதவியலாளரும் இயற்பியலாளரும் நிலக்கிழாரும் சுடீஃபன் ஃஏல்சின் இத்தாலிய மொழிபெயர்ப்பாளரும் ஆவார்.

  • [வினிஃபிரெடு அசுபிரே]] (1917–2007), வசாரில் முதல் கணினியை நிறுவிட உதவியவர்.
  • ஃஎர்த்தா மார்க்சு அய்ர்ட்டன் (1854–1923), ஆங்கிலேயப் பொறியியலாளர். இவர் கணிதவியலாளரும் இயற்பியலாளரும் புதுமைப்புனைவாளரும் ஃஅக்சு பதக்கம் பெற்றவரும் ஆவார்.

B

  • ரோசுமேரி ஏ.பெய்லீ (1947– ), பிரித்தானியப் புள்ளியியலாளர். இவர் செய்முறைகள் வடிவமைப்பிலும் வேறுபாட்டுப் பகுப்பாய்விலும் வல்லுநர்.
  • நினா பாரி (1901–1961), சோவியத் கணிதவியலாளர். முக்கோணவியல் தொடர் ஆய்வுக்காகப் பெயர்பெற்றவர்.
  • ரூத் ஆரன்சன் பாரி (1917–2005), அமெரிக்கக் கணிதவியலாளர். வரவுக் கோட்பாட்டுக்காகவும் ஓருருவியக் கருத்துப்படிமத்துக்காகவும் (homomorphisms) பெயர்பெற்றவர்.
  • இடா பர்னே (1886–1982), அமெரிக்கக் கணிதவியல் பேராசிரியரும் வானியலாளரும் ஆவார்.
  • சாலட்டி பர்னம் (1860–1934),கணிதவியலாளரும் சமூகச் செயல் முனைவாளரும் ஆவார். மேலும் யேல் பலகலைகழகத்தின் முதல் கணிதவியல் முனைவர் பட்டம் பெற்ற பெண்மணியும் ஆவார்.
  • லிடா பாரெட் (1927– ), MAAவின் இரண்டாம் பெந்தலைவர். அமெரிக்கக் கணிதவியல் கழக ஆய்வாளர்.
  • கிரேசு பேட்சு (1914–1996), அமெரிக்காவில் 1940களில் முதலில் கணிதவியல் முனைவர் பட்டம்பெற்ற மகளிர் சிலருள் ஒருவர்.
  • பாட்ரிசியா ஈ. பவுமேன், நீர்மப் படிகங்கள், மீக்கடத்திகளின் கணிதவியலில் ஆய்வுகள் செய்தவர். அமெரிக்கக் கணிதவியல் கழக ஆய்வாளர்.
  • அகனெசு சைம் பாக்சுட்டர் (1870–1917), கணிதவியல் முனைவர் பட்டம்பெற்ற இரண்டாம் கனடியரும் நான்காம் வட அமெரிக்கப் பெண்மணியும் ஆவார்.
  • ஏவா பாயர்-ஃபிளக்கிகர் (1951– ), சுவீடியக் கணிதவியலாளர். இவர் இயற்கணிதக் குழுக்களின் கலாயிசு அண்டவியல் பற்றிய செர்ரியின் கருதுகோளை நிறுவியவர் ஆவார்.
  • அலெக்சாந்திரா பெல்லொ (1935– ), நிகழ்தகவியல்,பகுப்பாய்வு, நிகழ்தகவு இயங்கியல் (ergodic) கோட்பாட்டின் உரோமானிய ஆய்வாள்ர்.
  • பான்னி பெர்கர், அமெரிக்கக் கணிதவியலாளரும் கணினி அறிவியலாளரும் மூலக்கூற்று உயிரியல் கணிப்பு ஆய்வாளரும் ஆவார்.
  • மார்ழ்சா பெர்கர் (1953– ), எண்பகுப்பாய்வு, பாய்ம இயங்கியலின் கணிப்பு, இணைக்கணிப்புமுறை ஆகிய புலங்களின் அமெரிக்க ஆய்வாளர்.
  • நிக்கோல் பெர்லின் (1944– ), நீள்வட்ட வகைக்கெழு வினையிகளின் சுட்டிக் கோட்பாட்டு பிரெஞ்சு ஆய்வாளர்.
  • ஆந்திரியா பெர்தோழ்சி (1965– ), நகர்ப்புறக் குற்றக் கணிதவியல் ஆய்வுகள், பகுதி வகைக்கெழுச் சமன்பாடுகளினாய்வுகலில் ஈடுபட்ட அமெரிக்க ஆய்வாளர்.
  • வசந்தி என். பட்நாயக் (1938–2009), மும்பைப் பல்கலைக்கழகக் கணிதவியல் துறைத்தலைவரும் சேர்மானவியல் பேராசிரியரும் ஆவார்.
  • சாரா பில்லி (1968– ), அமெரிக்க இயற்பியல் சேர்மானவியலாளர். அமெரிக்கக் கணிதவியல் கழக ஆய்வாளர்.
  • யோவான் பர்மன் (1927– ), அமெரிக்க பின்னலியல், முடிச்சுக் கோட்பாட்டாளர். அமெரிக்கக் கணிதவியல் கழக ஆய்வாளர்.
  • லெனோர் பிளம் (1942– ), பெயர்பெற்ற கார்னிகி மெல்லான் பல்கலைக்கழக கணினி அறிவியல் பேராசிரியர்.
  • யோ போலர், சமச்சீர் கணித வகுப்பறைகளை உருவாக்கிய, கணிதவியல் கல்வியைச் சீர்திருத்திய பிரித்தானிய-அமெரிக்க கனிதவியலாலர்.
  • மேரி எல். போசு (1917–2010),இயற்பியல்சார் அறிவியல் புலங்களில் கணிதவியல் முறைகள் நூலின் ஆசிரியர்.
  • வாலண்டீனா போரக் (1931–2004), சோவியத்- உக்ரேனியக் கணிதவியளாளர். இவர் பகுதி வகைக்கெழுச் சம்ன்பாடுகளின் ஆய்வாளர்.
  • லிண்ட பாசுடாக், ஆங்கில உயர்நிலைப் பள்ளிக் கணிதவியல் பாடநூல்களின் ஆசிரியர்.
  • சில்வியா போசுமேன் (1947– ), ஆப்பிரிக்க-அமெரிக்க கணிதவியலாளரும் கல்வியியல் ஆட்சியாளரும் ஆவார். அமெரிக்கக்கணிதவியல் கழக ஆய்வாளர்.
  • போடில் பிரன்னர், ஐரோப்பியப் பென் கணிதவியல் கழகத்தை நிறுவியவர். டேனியக் கணிதவியல் கழகத் தலைவர். அமெரிக்கக் கணிதவியல் கழக ஆய்வாளர்.
  • மர்லின் பிரீன் ஓர் அமெரிக்கக் கணிதவியலாளர். அமெரிக்கக் கணிதவியல் கழக ஆய்வாளர்.
  • சுசேன் பிரென்னர், வகைக்கலனச் சமன்பாடுகளின் எண்ணியல் தீர்வில் வல்லுநர். அமெரிக்கக் கணிதவியல் கழக ஆய்வாளர்.
  • காத்ரின் பிரிங்மேன் (1977– ) ஒரு செருமானிய எண் கோட்பாட்டாளரும் மாக் தீட்டாச் சார்புகளின் வல்லுநரும் ஆவார். இவர் சாசுத்திரா (SASTRA) இராமாநுசன்ம் பரிசு பெற்றுள்ளார்.
  • மர்யோரீ லீ பிரவுன் (1914–1979) கணிதவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் ஆப்பிரிக்க-அமெரிக்கப் பெண்மணி ஆவார்.
  • சோஃபி பிரையாண்ட் (1850–1922) ஓர் ஆங்கில-அய்ரிசு கணிதவியலாளரும் கல்வியியலாளரும் பெண்ணிய்ச் செயல்முனைவாளரும் ஆவார்.
  • ரெஜினா எஸ். புராச்சிக் ஓர் அர்ஜெண்டீன-ஆசுத்திரிய ஆய்வாளர் ஆவார்.குழிவுப் பகுப்பாய்வு, சார்புகள் பகுப்பாய்வு, சீரிலாமை பகுப்பாய்வு ஆகிய புலங்களில் ஆய்வு செய்தார்.
  • லியோனி பர்ட்டன் (1936–2007) ஒரு பிரித்தானிய இனவரைக் கணிதவியல்ஆய்வாளர் ஆவார். இவர் அறிவியலில் மகளிர் எனும் தொடர் கணிதவியலாளர் நூல்களின் வரிசையைத் தோற்றுவித்தார்.
  • இடா பசுபிரிட்ஜ் (1908–1988) தொகையச் சமன்பாடுகளிலும் அரைவழி இடம்பெயர்ப்பு குறித்தும் கல்விபயின்றார். இவர் ஆக்சுஃபோர்டின் முதல் பெண் கணித ஆய்வாளர் ஆவார்.

C

  • ஃபேன் சங் (1949– ), Taiwanese–American researcher in random graphs, fellow of American Academy of Arts and Sciences
  • மோனிகா கிளேப், Mexican researcher in nonlinear partial differential equations and algebraic topology,அமெரிக்கக் கணிதவியல் கழக ஆய்வாளர்.

Y

  • சோஃபியா யானோவ்சுகாயா (1896–1966), சோவியத் ஒன்றியத்தில் கணீத அளவையியலை மீடெடுத்தவர். மார்க்சின் கணிதவியல் குறிப்பெடுகளைப் பதிப்பித்தவர்.
  • புளோரன்சு எல்தாம் (1877–1945), பிரித்தானிய்ப் பள்ளி ஆசிரியர்.எண்ணியல் வரலாரெழுதியவர்.
  • லை-சாங் யங் (1952– ) ஹாங்காங்கில் பிறந்த இயங்கியல் அமைப்புக் கோட்பாட்டாளர்.
  • பின் யூ, Chnese–அமெரிக்கப் புள்ளியியலாளர். கணிதப் புள்ளியியல் நிறுவனத் தலைவர்.
  • சுஃபியா யூசஃப் (1984– ), பிரித்தானியப் பாக்கித்தனியக் கணிதவியலாளர். prodigy. பெண்ணிய வலைப்பூ வல்லுநர்.

Z

  • தமார் சியக்ளர், இசுரவேல் நிகழ்தவு இயங்க்யல் (ergodic) கோட்பாடு, எண்சேர்மானவியல் ஆய்வாளர்.இவர் எர்தோசுப் பரிசாளர்.


மேற்கோள்கள்

  1. "Maria Gaetana Agnesi". பார்க்கப்பட்ட நாள் 19 August 2015.

வெளி இணைப்புகள்


இது மெக் டூட்டர் கணிதவியல் வரலாற்று ஆவணக் காப்பகப் பெண் கணிதவியலாளர்களின் பட்டியலாகும். index of female mathematicians.