மொகாவி பாலைவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 35°0.5′N 115°28.5′W / 35.0083°N 115.4750°W / 35.0083; -115.4750
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்* **
(வேறுபாடு ஏதுமில்லை)

14:18, 8 நவம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்

மொகாவி பாலைவனம் (அயிக்வீர் மடார்[1])
மொகாவி பாலைவனம்
Desert
ஜோசுவா மரத் தேசியப் பூங்காவில் மொகாவி பாலைவனத்தின் தோற்றம்
நாடு ஐக்கிய அமெரிக்கா
மாநிலங்கள் கலிபோர்னியா, நெவாடா, யூட்டா, அரிசோனா
பகுதி வட அமெரிக்க பாலைவன சூழல்வலயம்[2]
Borders on பெரும் தாழ்நிலப் பாலைவனம் (வடக்கு)
சோனோரன் பாலைவனம் (தெற்கு)
கொலராடோ உயர்நிலம் (கிழக்கு)
கொலராடோ பாலைவனம் (தெற்கு)
ஆறு மோகாவி ஆறு
ஆள்கூறு 35°0.5′N 115°28.5′W / 35.0083°N 115.4750°W / 35.0083; -115.4750
மிகவுயர் புள்ளி சார்லசுட்டன் சிகரம் 11,918 அடி (3,633 m)[3]
 - அமைவிடம் சாவுப் பள்ளத்தாக்கு[4]
 - ஆள்கூறுகள் 36°10′11″N 117°05′21″W / 36.16972°N 117.08917°W / 36.16972; -117.08917
மிகத்தாழ் புள்ளி பேட்வாட்டர் தாழ்நிலம் −282 அடி (−86 m)
 - அமைவிடம் சாவுப் பள்ளத்தாக்கு[5]
 - ஆள்கூறு 36°51′N 117°17′W / 36.850°N 117.283°W / 36.850; -117.283
பரப்பு 1,24,000 கிமீ² (47,877 ச.மைல்)
Biome பாலைவனம்
Geology மலைகளும் தாழ்நிலங்களும் மாநிலம்
For public மோகாவி தேசியக் காப்பகம், தேசியப் பூங்காக்கள் (சாவுப் பள்ளத்தாக்கு, ஜோசுவா மரம், சீயோன், மாபெரும் செங்குத்துப் பள்ளத்தாக்கு)

மொகாவி பாலைவனம் (Mojave Desert, உச்சரிப்பு: /m[invalid input: 'ɵ']ˈhɑːv/ mo-hah-vee) ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியாவின் தென்கிழக்கின் பெரும்பகுதியிலும் தெற்கு நெவாடா, தென்மேற்கு யூட்டா , மற்றும் வடமேற்கு அரிசோனாவில் சிறிதளவிலும் அமைந்துள்ள மழை பெறாத, பெரும்பாலும் வறண்ட நிலப்பகுதி ஆகும். இது மொகாவி மக்களின் மொழியில் நீரை அடுத்த என்ற பொருள்படும் அமக்காவி என்பதன் மறுவலாகும்.[6] The மொகாவி பாலைவனம் வழமையான மலைகளும் தாழ்நிலங்களும் கொண்ட நிலப்பகுதியாக விளங்குகிறது. 2,000 அடிக்கு (610 மீ) உயரமானப் பகுதிகள் உயர் பாலைவனம் எனப்படுகிறது; இருப்பினும், மொகாவி பாலைவனத்தின் கெட்ட பெயரெடுத்த சாவுப் பள்ளத்தாக்கு வட அமெரிக்காவிலேயே மிகக் குறைந்த உயரத்தில், கடல்மட்டத்திற்கு கீழே 282 அடியில்(86 மீ) அமைந்துள்ளது.

  1. Munro, P., et al. A Mojave Dictionary Los Angeles: UCLA, 1992
  2. Western Ecology Division, US Environmental Protection Agency
  3. Stark, Lloyd R.; Whittemore, Alan T. "Bryophytes From the Northern Mojave Desert". Bryophytes of Nevada On-line. State of Nevada. பார்க்கப்பட்ட நாள் 2010-04-26.
  4. Thomas, Kathryn; Stoms, David; Davis, Frank. "Appendix MOJ. The Mojave Desert Region". biogeog.ucsb.edu. Bio-Geography Lab at Donald Bren School of Environmental Science and Management at University of California Santa Barbara. பார்க்கப்பட்ட நாள் 2012-04-08.
  5. Lynch, David K. "Land Below Sea Level". Geology.com. பார்க்கப்பட்ட நாள் 2010-04-26.
  6. "American Indian History".
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொகாவி_பாலைவனம்&oldid=1752250" இலிருந்து மீள்விக்கப்பட்டது