சுருக்க உரலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Addbotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 10: வரிசை 10:
== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==
[http://ethirneechal.blogspot.com/2010/05/url.html சுருக்க முகவரியின் சூத்திரங்கள்]
[http://ethirneechal.blogspot.com/2010/05/url.html சுருக்க முகவரியின் சூத்திரங்கள்]
[http://hec.su/ Hec.su சுருக்க உரலி]

[[பகுப்பு:இணையம்]]
[[பகுப்பு:இணையம்]]

18:58, 24 ஏப்பிரல் 2014 இல் நிலவும் திருத்தம்

சுருக்க உரலி(Short URL) என்பது, உரலியை சுருக்கப் பயன்படுத்தப்படும் முறையாகும். இவை சாதாரண முகவரியை விட மிகவும் சுருங்கிய வடிவத்தில் மற்றும் குறைந்த எழுத்துக்களால் வழங்கப்படும். இந்த சுருக்க முகவரிகள் நமது உலாவியை உண்மையான இணைய முகவரிக்கு வழிமாற்றிவிடும். உதாரணாமாக இந்த tinyurl.com/2unsh உரலி http://en.wikipedia.org/wiki/Main_Page பக்கத்திற்கு வழிமாற்றிவிடும்.

சுருக்க நிரலியை தயாரித்து தரும் பல இணைய சேவைகள் உள்ளன.

மேலும் காண்க

உரலி

வெளி இணைப்புகள்

சுருக்க முகவரியின் சூத்திரங்கள் Hec.su சுருக்க உரலி

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுருக்க_உரலி&oldid=1650699" இலிருந்து மீள்விக்கப்பட்டது