உள்ளடக்கத்துக்குச் செல்

ருக்மணி கல்யாணம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ருக்மணி கல்யாணம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ருக்மணி கல்யாணம்
இயக்கம்பால்சந்திர பெந்தர்கர்
பாபுராவ் காண்டேகர்
தயாரிப்புபால்சந்திர பெந்தர்கர்
நடிப்புசு. ராஜம்
எம். எஸ். விஜயாள்
ஒளிப்பதிவுபுரோகித்
கலையகம்பூனா சரசுவதி சினிடோன், வெங்கடேசுவரா பிலிம்சு[1]
வெளியீடு1936
ஓட்டம்15,638 அடி[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ருக்மணி கல்யாணம் 1936-ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு இந்தியத் தமிழ் இந்துப் புராணத் திரைப்படம் ஆகும். இதனை பால்ஜி பெந்தர்கர் தயாரிந்த்து இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் சு. ராஜம், எம். எஸ். விஜயாள் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர்.[2]

நடிகர்கள்[தொகு]

நடிகர்கள்[3]

நடிகைகள்[3]

இவர்களுடன் மைதிரிமங்கலம் நடேச ஐயர், பஞ்சு பாகவதர், சிறீமதி, கமலா ஆகியோரும் நடித்தனர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "1936 - ருக்மணி கல்யாணம் - வெங்கடேஸ்வரா பிலிம்ஸ்". Lakshman Sruthi. Archived from the original on 20 September 2017. பார்க்கப்பட்ட நாள் 20 September 2017.
  2. 2.0 2.1 Randor Guy (7 July 2012). "Blast from the past — Rukmini Kalyanam (1936)". தி இந்து இம் மூலத்தில் இருந்து 20 September 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170920092101/http://www.thehindu.com/features/cinema/blast-from-the-past-rukmini-kalyanam-1936/article3613286.ece. 
  3. 3.0 3.1 "ருக்மணி கல்யாணம்" (PDF) (song book) (in Tamil). Venkateshwara Films. 1936. பார்க்கப்பட்ட நாள் 2 July 2022 – via இணைய ஆவணகம்.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)

வெளி இணைப்புகள்[தொகு]