உள்ளடக்கத்துக்குச் செல்

நமோ நாராயணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நமோநாராயணன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நமோநாராயணன் (Namo Narayana) தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவர் சசிக்குமார் கதைநாயகனாக நடித்த நாடோடிகள் திரைப்படத்தில் குணச்சித்திர நடிகராக அறிமுகம் ஆனார். [1]இவரது சொந்த ஊர் மதுரையாகும். இவருடைய பெற்றோர்கள் தபால் துறை அலுவலர்கள். [2] கைதி திரைப்படத்தில் இவர் கார்த்திக்குடன் இணையாக நடித்தார்.[3]

படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://cinema.dinamalar.com/tamil-news/29666/cinema/Kollywood/Actor-Namo-Narayanan-interview.htm மம்முட்டி முதல் கார்த்திக் வரை - நமோநாராயணன் தினமலர் சினிமா
  2. "தமிழ்த்திரை இணையம்". Archived from the original on 2015-05-23. பார்க்கப்பட்ட நாள் 2015-04-10.
  3. "Busy days ahead for Narain". Times of India இம் மூலத்தில் இருந்து 6 December 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221206140121/https://timesofindia.indiatimes.com/entertainment/regional/malayalam/news-and-interviews/Busy-days-ahead-for-Narain/articleshow/15400550.cms. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நமோ_நாராயணா&oldid=3993270" இலிருந்து மீள்விக்கப்பட்டது