உள்ளடக்கத்துக்குச் செல்

ஜோடி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜோடி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஜோடி
இயக்கம்பிரவீன்காந்த்
தயாரிப்புசுனந்தா முரளி மனோகர்
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்புபிரசாந்த்
சிம்ரன்
வெளியீடு1999
நாடு இந்தியா
மொழிதமிழ்

ஜோடி (Jodi) 1999 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பிரவீன்காந்த் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரசாந்த், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பின்னர் தெலுங்கிலும் இதே பெயரில் வெளியானது. [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Jodi / ஜோடி (1999)". Screen 4 Screen. Archived from the original on 14 March 2024. பார்க்கப்பட்ட நாள் 14 March 2024.
  2. Griddaluru, Gopalrao (26 November 1999). "మరో ప్రేమకథ మోడి - జోడి" (in te). Zamin Ryot: pp. 9, 11 இம் மூலத்தில் இருந்து 13 September 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160913115422/http://www.zaminryot.com/pdf/1999/Nov/26-nov-1999.pdf. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோடி_(திரைப்படம்)&oldid=4000590" இலிருந்து மீள்விக்கப்பட்டது