விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஜனவரி 18, 2009
- காற்பந்தாட்டம் உலகில் அதிகமாக ஆடப்படும் விளையாட்டு.
- ஒரு குழந்தை பிறக்கும் பொழுது 270 எலும்புகளும், ஒரு வயது வந்தவருக்கு சராசரியாக 206 எலும்புகளுகும் இருக்கும்.
- மக்கள் தொகை அடிப்படையில் உலகின் மிகப் பெரும் நகரம் மும்பாய் (13,662,885) ஆகும்.