சிறந்த நடிகைக்கான அகாதமி விருது
சிறந்த நடிகைக்கான அகாதமி விருது | |
---|---|
விளக்கம் | திரைப்படத்தின் முதன்மைப் பெண் கதாப்பாத்திரத்தில் சிறப்பான நடிப்பு |
நாடு | ஐக்கிய அமெரிக்க நாடு |
வழங்குபவர் | திரைப்படங்களின் கலை மற்றும் அறிவியல் அகாதமி (AMPAS) |
முதலில் வழங்கப்பட்டது | 1929 |
தற்போது வைத்துள்ளதுளநபர் | ஜெனிபர் லாரன்ஸ், சில்வர் லைனிங்சு பிளேபுக் (2012) |
இணையதளம் | oscars |
ஆம் வருடத்திலிருந்து வழங்கப்படுகின்றது. ஒரு ஆண்டில் வெளிவந்த திரைப்படத்தில் முதன்மைக் கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்த பெண் நடிகருக்கே வழங்கப்படுகின்றது. இவ்விருது திரைப்படங்களின் கலை மற்றும் அறிவியல் அகாதமி (AMPAS) ஆல் வழங்கப்படுகிறது.
விருதை வென்றவர்கள்
இவ்விருதினை வென்றவர்களில் சிலர்:
- மெரி பிக்ஃபோர்ட் (1929)
- ஆட்ரி ஹெப்பர்ன் (1953)
- எலிசபெத் டெய்லர் (1960 & 1966)
- மெரில் ஸ்ட்ரீப் (1982)
- ஜூலியா ராபர்ட்ஸ் (2000)
- ஹாலே பெர்ரி (2001)
- நிக்கோல் கிட்மேன் (2002)
- சார்லீசு தெரன் (2003)
- ரீஸ் விதர்ஸ்பூன் (2005)
- கேட் வின்ஸ்லெட் (2008)
- சாண்ட்ரா புல்லக் (2009)
- நடாலீ போர்ட்மேன் (2010)
- மெரில் ஸ்ட்ரீப் (2011)
- ஜெனிபர் லாரன்ஸ் (2012)
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
- Oscars.org (official Academy site)
- Oscar.com (official ceremony promotional site)
- The Academy Awards Database (official site)
- Photos of the best actress nominees for the 80th Academy Awards (People.com)