ஹான்ஸ் சிம்மர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:49, 18 ஏப்பிரல் 2012 அன்றிருந்தவாரான திருத்தம் (→‎தொடக்கம்)
Hans Zimmer
ஹான்ஸ் சிம்மர்
2010 இல் ஹான்ஸ் சிம்மர்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்ஹான்ஸ் பிலோரியன் சிம்மர்
பிறப்பு12 செப்டம்பர் 1957 (1957-09-12) (அகவை 66)
பிராங்க்ஃபுர்ட், செருமனி
தொழில்(கள்)திரைப்பட மற்றும் விளையாட்டு மென்பொருள் இசையமைப்பாளர்
இசைக்கருவி(கள்)பியானோ, கீபோர்டு, கிட்டார்
இசைத்துறையில்1977–இன்றுவரை
இணையதளம்hanszimmer.com

ஹான்ஸ் பிலோரியன் சிம்மர், டாய்ச்சு ஒலிப்பு: [hans tsɪmɐ]; (பிறப்பு 12 செப்டம்பர் 1957) ஓர் செர்மானிய இசையமைப்பாளர் ஆவார். இவர் நூற்றுக்கும் மேற்ப்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். தி லயன் கிங் (1994), கிரிம்சன் டைட் (1995), கிளாடியேட்டர் (2000), த டார்க் நைட் (2008), மற்றும் இன்செப்சன் (2010) ஆகியத் திரைப்படங்களுக்கு இசையமைத்ததற்காக விருதுகள் பெற்றார்.

இசையமைத்த திரைப்படங்கள்

இவர் இசையமைத்த திரைப்படங்களில் சில:

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹான்ஸ்_சிம்மர்&oldid=1088935" இலிருந்து மீள்விக்கப்பட்டது