எம்மா தாமஸ்
Appearance
எம்மா தாமஸ் Emma Thomas | |
---|---|
2011 இல் எம்மா தாமஸ் | |
பிறப்பு | இலண்டன், இங்கிலாந்து |
பணி | திரைப்படத் தயாரிப்பாளர்கள் |
செயற்பாட்டுக் காலம் | 1997–இன்றுவரை |
வாழ்க்கைத் துணை | கிறிஸ்டோபர் நோலன் (1997–இன்றுவரை) |
எம்மா தாமஸ் (Emma Thomas) ஓர் இங்கிலாந்து திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். இவர் கிறிஸ்டோபர் நோலனை திருமணம் செய்துக் கொண்டார். கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய அனைத்து திரைப்படங்களையும் தயாரித்துள்ளார். தற்போது தன் கணவருடனும் நான்கு பிள்ளைகளுடன் லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தில் வசிக்கின்றார்.
தயாரித்தத் திரைப்படங்கள்
- 1997 - டூடில்பக்
- 1998 - பால்லோவிங்
- 2000 - மெமன்டோ
- 2002 - இன்சாம்னியா
- 2005 - பேட்மேன் பிகின்ஸ்
- 2006 - த பிரஸ்டீஜ்
- 2008 - த டார்க் நைட்
- 2010 - இன்சப்சன்
- 2012 - த டார்க் நைட் ரைசஸ்
- 2013 - மேன் ஆப் ஸ்டீல்