ஆலிவர்! (திரைப்படம்)
ஆலிவர்! | |
---|---|
இயக்கம் | கரோல் ரீட் |
தயாரிப்பு | ஜான் வோல்ப் |
கதை | வர்னான் ஹாரிஸ் |
இசை | ஜான்னி கிரீன் எரிக் ராஜர்ஸ் ஒன்னா வைட்டு |
நடிப்பு | மார்க் லெஸ்டர் ரான் மூடி சானி வால்லிஸ் ஆலிவர் ரீட் ஜாக் வைல்ட் ஹார்ரி செகோம்பே பேக்கி மவுன்ட் லியோனர்ட் ரோச்சிடர் ஹில்டா பேகர் |
ஒளிப்பதிவு | ஆஸ்வால்ட் மோர்ரிஸ் |
படத்தொகுப்பு | ரால்ப் கேம்ப்லேன் |
கலையகம் | ரோமுலஸ் திரைப்படங்கள் |
விநியோகம் | கொலம்பியா பிக்சர்ஸ் |
வெளியீடு | 26 செப்டம்பர் 1968 (UK) திசம்பர் 11, 1968 (USA) |
ஓட்டம் | 153 நிமிடங்கள் |
நாடு | இங்கிலாந்து |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $10 மில்லியன் |
மொத்த வருவாய் | $37,402,877 (domestic)[1] $56.8 million (worldwide + rentals)[2] |
ஆலிவர்! 1968 இல் வெளியான அமெரிக்க இசைத் திரைப்படமாகும். ஜான் வோல்ப் அவர்களால் தயாரிக்கப்பட்டு கரோல் ரீட் அவர்களால் இயக்கப்பட்டது. இத்திரைப்படம் 11 அகாதமி விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதுஅகாதமி விருதையும் சேர்த்து ஆறு அகாதமி விருதுகளை வென்றது வென்றது.
மேற்கோள்கள்
- ↑ "Box Office Information for Oliver!". The Numbers. பார்க்கப்பட்ட நாள் January 9, 2012.
- ↑ "Box Office and Business for Oliver!". IMDb. பார்க்கப்பட்ட நாள் January 9, 2012.
வெளி இணைப்புகள்
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Oliver!
- ஆல் மூவியில் Oliver!
- டி.சி.எம் திரைப்பட தரவுத்தளத்தில் Oliver!