பயனர் பேச்சு:Sridhar G: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
→‎பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
வரிசை 105: வரிசை 105:
வணக்கம் ஸ்ரீதர் போட்டிக்காக நீங்கள் உருவாக்கும் கட்டுரைகளில் சில தட்டச்சுப்பிழைகள், ஆங்கிலச்சொற்கள், கிரந்த சொற்கள் ஆகியவற்றை சற்று சரிசெய்யவும்.நன்றி.--[[பயனர்:Parvathisri| பார்வதிஸ்ரீ]] ([[பயனர் பேச்சு:Parvathisri|பேச்சு]]) 18:04, 13 நவம்பர் 2019 (UTC)
வணக்கம் ஸ்ரீதர் போட்டிக்காக நீங்கள் உருவாக்கும் கட்டுரைகளில் சில தட்டச்சுப்பிழைகள், ஆங்கிலச்சொற்கள், கிரந்த சொற்கள் ஆகியவற்றை சற்று சரிசெய்யவும்.நன்றி.--[[பயனர்:Parvathisri| பார்வதிஸ்ரீ]] ([[பயனர் பேச்சு:Parvathisri|பேச்சு]]) 18:04, 13 நவம்பர் 2019 (UTC)
::நல்லது. வழிகாட்டலுக்கு நன்றி[[User:ஞா. ஸ்ரீதர்|<font face="Casteller" size="4" style="color:#000000;color:purple">ஸ்ரீ</font>]] [[User talk:ஞா. ஸ்ரீதர்|<sup><font face="Lucida Handwriting" color="green">(✉)</font></sup>]] 04:00, 14 நவம்பர் 2019 (UTC)
::நல்லது. வழிகாட்டலுக்கு நன்றி[[User:ஞா. ஸ்ரீதர்|<font face="Casteller" size="4" style="color:#000000;color:purple">ஸ்ரீ</font>]] [[User talk:ஞா. ஸ்ரீதர்|<sup><font face="Lucida Handwriting" color="green">(✉)</font></sup>]] 04:00, 14 நவம்பர் 2019 (UTC)
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[File:Resilient Barnstar Hires.png|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" | மரியாதை மிக்கவர் பதக்கம்
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | --[[பயனர்:Gowtham Sampath|கௌதம் 💓 சம்பத்]] ([[பயனர் பேச்சு:Gowtham Sampath|பேச்சு]]) 06:32, 15 நவம்பர் 2019 (UTC)
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#170|பதிகை]])</small>
|}

06:32, 15 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

தொகுப்பு

தொகுப்புகள்


1

வாருங்கள்!

வாருங்கள், Sridhar G, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


பேச்சுப் பக்கம்

தேவையெனில் தற்போதுள்ள கட்டுரையில் பேச்சுப் பக்கத்தில் உரையாடலைத் தொடங்கவும். --AntanO (பேச்சு) 02:39, 27 மே 2019 (UTC)[பதிலளி]

இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி

அந்த அட்டவணை நான் தான் உருவாககினேன். நேரம் கிடைக்கும்போது தொகுத்து வருகிறேன். நீங்கள் அதனை நீக்கி உள்ளீர். ஆகையினால் அதனை மீள் அமைத்துள்ளேன்.

@C.K.MURTHY: அந்த அட்டவணையில் எந்த உரையும் இல்லாத போது அதற்கு ஏன் சான்று சேர்த்தீர்கள். அதுவும் உடைந்த சான்றாக இருந்தது. ஸ்ரீ (talk) 17:47, 13 ஆகத்து 2019 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0 அழைப்பு

விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0 தொடங்கப்பட உள்ளது என்பது தாங்கள் அறிந்ததே. இம்முறை நம் தமிழ் சமூகம் முதலிடத்தைப் பிடிக்க தங்களது மேலான எண்ணங்களையும், தலைப்புகளையும் விரைந்து முன்மொழிக. அப்பொழுதே நம் சமூகத்தின் பரிந்துரையை, பிற இந்திய மொழி விக்கியர்களுக்கு தெரிவிக்க இயலும். குறிப்பாக இப்பக்கத்தில் தெரிவிக்கவும். --உழவன் (உரை) 10:48, 26 ஆகத்து 2019 (UTC)[பதிலளி]

துளுவ வெள்ளாளர்

நாயக்கர், முதலி, பிள்ளை போன்ற வார்த்தைகள் சாதி பட்டம் ஆகும், அவை சாதி பெயர் கிடையாது. Tiruchengode (பேச்சு) 04:16, 6 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

வணக்கம் @Tiruchengode: தற்போது வரை இவைகள் சாதி பெயர்களாகவே அறியப்படுகின்றன. தாங்கள் கூறுவதற்கு சான்றுகள் இருந்தால் அறியத் தாருங்கள்.நன்றிஸ்ரீ (✉) 06:05, 6 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

மெய்யெழுத்து

மெய்யெழுத்துக்களில் சொற்கள் ஆரம்பிப்பது இலக்கணப்பிழையும், மாத்திரை அளவில் சரியாக உச்சரிக்க முடியாது. எ.கா: (Blue = புளு, ப்ளு அல்ல) காண்க: மொழிமுதல் எழுத்துக்கள் --AntanO (பேச்சு) 03:33, 12 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

@AntanO:. நன்றி. இன்னொரு உதவி அண்மைக் காலமாக மின்னல் கருவிகளில் சில பிழைகள் காணப்படுகிறது. நீக்கல் கோரிக்கை கொடுத்தால் அந்தப் பயனரின் பக்கத்தில் பிழைச் செய்தி மட்டுமே காண்பிக்கப்படுகிறது. அதில் தங்களால் பிழை சரி செய்ய இயன்றால் நலம்.ஸ்ரீ (✉) 07:15, 12 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

கேள்வி

வணக்கம்.'பிகில்' பக்கத்திலிருந்து கால அளவை நீக்கியதற்கான காரணத்தை நான் அறியலாமா? Akg1n (பேச்சு) 02:14, 19 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

வணக்கம் @Akg1n:. சரியான எண்ணிக்கையில் கொடுக்கும் போது அதன் சான்றுகளையும் இணையுங்கள். நான் செய்துள்ளமாற்றங்களைக் கவனிக்கவும். தொடர்ந்து விக்கியில் பங்களிக்கவும்.நன்றி ஸ்ரீ (✉) 02:43, 19 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

உதவி

சிறிய அந்தமான் கட்டுரையை விரிவுபடுத்தினேன். Fountain கருவியில் கட்டுரை உருவாக்கப்பட்ட திகதி வேறுபாடு காரணமாக இணைக்க முடியாமல் உள்ளது உதவுக - Fathima (பேச்சு) 14:03, 19 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

மன்னிப்பு

Angry birds என்ற கட்டுரையை பதிவு செய்திருந்தீர்கள். அதை கவனிக்காது நான் எழுதிவிட்டேன். மன்னிக்கவும். -- Fathima (பேச்சு) 13:52, 22 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

பரவாயில்லை. நீங்கள் சமர்ப்பித்துக் கொள்ளுங்கள். மன்னிப்பு என்பதை நீக்கி விடுங்கள் நன்றிஸ்ரீ (✉) 14:23, 22 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி... Fathima (பேச்சு) 14:31, 22 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

Thank you and Happy Diwali

Thank you and Happy Diwali
"Thank you for being you." —anonymous
Hello, this is the festive season. The sky is full of fireworks, tbe houses are decorated with lamps and rangoli. On behalf of the Project Tiger 2.0 team, I sincerely thank you for your contribution and support. Wishing you a Happy Diwali and a festive season. Regards and all the best. --Titodutta (பேச்சு) 12:52, 27 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

கட்டுரைப் புயல் விருது

கட்டுரைப் புயல் விருது
கடந்த ஆண்டைப் போல வேங்கப் போட்டியின் தரவரிசைப் பட்டியலில் தமிழ் விக்கிப்பீடியாவை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கும், நூறு கட்டுரைகளை அதிவிரைவாக நிறைவு செய்ததற்கும் பாராட்டி இந்த விருதினை வழங்குகிறேன். தொடர்ந்து இந்திய அளவிலும் முதலிடம் அடைய வாழ்த்துக்கள்.-நீச்சல்காரன் (பேச்சு) 14:22, 31 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் எங்கள் விராத் கோலியே :) !!!--இரவி (பேச்சு) 15:05, 2 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 15:21, 2 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்-- Fathima (பேச்சு) 11:29, 3 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]
வாழ்த்துகள் ஸ்ரீதர்.தங்களின் முனைப்பு எங்களையும் ஊக்கப்படுத்துகிறது.. -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 04:25, 4 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

ஊக்கம் அளித்த் அனைவருக்கும் நன்றி.ஸ்ரீ (✉) 06:47, 4 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

ஆசிய மாதம், 2019

வணக்கம்.

இந்த ஆண்டு விக்கிப்பீடியா ஆசிய மாதம் நவம்பர் 1 முதல் நடைபெற்று வருகின்றது. கடந்த ஆண்டுகளைப் போல இந்த ஆண்டும் உங்கள் பங்களிப்பினை தொடர்ந்து நல்க வேண்டுகிறேன். வேங்கைத் திட்டம் 2.0 போட்டிகளில் ஆசிய மாதம் குறித்து எழுதி வந்தால் அவற்றையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 23:16, 3 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

தட்டச்சுப்பிழைகள்

வணக்கம் ஸ்ரீதர் போட்டிக்காக நீங்கள் உருவாக்கும் கட்டுரைகளில் சில தட்டச்சுப்பிழைகள், ஆங்கிலச்சொற்கள், கிரந்த சொற்கள் ஆகியவற்றை சற்று சரிசெய்யவும்.நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:04, 13 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

நல்லது. வழிகாட்டலுக்கு நன்றிஸ்ரீ (✉) 04:00, 14 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

பதக்கம்

மரியாதை மிக்கவர் பதக்கம்
--கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 06:32, 15 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Sridhar_G&oldid=2849862" இலிருந்து மீள்விக்கப்பட்டது