பயனர் பேச்சு:Sathiyathilaga: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
வரிசை 26: வரிசை 26:
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#158|பதிகை]])</small>
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#158|பதிகை]])</small>
|}
|}
== முனைப்பான பங்களிப்பு ==
கட்டுரைப்போட்டி முடிய இன்னும் குறைந்த நாட்களே உள்ளமையால் ஊக்கம் குறையாமல் தொடர்ந்து இலக்கு வைத்து, முனைப்புடன் தங்களது பங்களிப்பை நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!--[[பயனர்:Parvathisri|&#32;பார்வதிஸ்ரீ]] ([[பயனர் பேச்சு:Parvathisri|பேச்சு]]) 18:26, 23 மார்ச் 2019 (UTC)

18:26, 23 மார்ச்சு 2019 இல் நிலவும் திருத்தம்

வாருங்கள்!

வாருங்கள், Sathiyathilaga, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--நந்தகுமார் (பேச்சு) 10:31, 9 மே 2014 (UTC)[பதிலளி]

ஹான்ஸ் பிஷ்ஷர்

புதுப்பயனர் போட்டியில் பங்களிப்பதர்கு வாழ்த்துகள். ஹான்ஸ் பிஷ்ஷர் கட்டுரையில் செய்துள்ள மாற்றங்களை [[1]] காணவும் அது தங்களின் அடுத்த கட்டுரைகளுக்கு உதவலாம் நன்றி.ஸ்ரீ (talk) 09:43, 27 பெப்ரவரி 2019 (UTC)

பதிவு செய்த கட்டுரை நீக்கப்பட்டுள்ளது

நான் மொழிபெயர்ப்பு செய்து fountain இல் பதிவு செய்த கட்டுரை நீக்கப்பட்டுள்ளது. "ராபர்ட் ராபின்சன் (வேதியலாளர்)" . காரணம் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். நன்றி Sathiyathilaga (பேச்சு) 19:02, 28 பெப்ரவரி 2019 (UTC)

பதிவு செய்த கட்டுரை நீக்கப்பட்டுள்ளது.

நான் மொழிபெயர்ப்பு செய்து fountain இல் பதிவு செய்த கட்டுரை நீக்கப்பட்டுள்ளது. "ராபர்ட் ராபின்சன் (வேதியலாளர்)" . காரணம் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். நன்றி Sathiyathilaga (பேச்சு) 19:05, 28 பெப்ரவரி 2019 (UTC)

தாங்கள் உருவாக்கிய கட்டுரை இங்கு உள்ளது. --19:14, 28 பெப்ரவரி 2019 (UTC)

கட்டுரை நீக்கப்பட்டுள்ளது

ராபர்ட் ராபின்சன் (வேதியலாளர்)" கட்டுரையை fountain பக்கத்தில் புதுப்பயனர் போட்டிக்காக சேர்த்திருந்தேன். அது நீக்கப்பட்டுள்ளது. ஏன்? Sathiyathilaga (பேச்சு) 03:51, 1 மார்ச் 2019 (UTC)

பிழையான தலைப்பிருந்தமையால் சரியான தலைப்பிற்கு நகர்த்தப்பட்டது. நீங்கள் பிழையான மற்றும் சரியான இரண்டு கட்டுரைகளையும் இணைத்திருந்தபடியால் ஒன்று நீக்கப்பட்டு சரியான தலைப்பு மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:01, 1 மார்ச் 2019 (UTC)

பதக்கம்

அசத்தும் புதிய பயனர் பதக்கம்
சிறப்பான கட்டுரைகளை உருவாக்கி வருவதற்காக தங்களுக்கு இந்தப் பதக்கத்தினை வழங்குவதில் மகிழ்ச்சி. நன்றி வாழ்க வளமுடன். --ஸ்ரீ (talk) 08:18, 3 மார்ச் 2019 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

முனைப்பான பங்களிப்பு

கட்டுரைப்போட்டி முடிய இன்னும் குறைந்த நாட்களே உள்ளமையால் ஊக்கம் குறையாமல் தொடர்ந்து இலக்கு வைத்து, முனைப்புடன் தங்களது பங்களிப்பை நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:26, 23 மார்ச் 2019 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Sathiyathilaga&oldid=2681109" இலிருந்து மீள்விக்கப்பட்டது