பயனர் பேச்சு:Vinotharshan: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
வரிசை 9: வரிசை 9:
----[[பயனர்:Vinotharshan|Vinotharshan]] ([[பயனர் பேச்சு:Vinotharshan|பேச்சு]]) 04:39, 15 சனவரி 2019 (UTC)நன்றி. பழைய தலைப்பை fountainல் எவ்வாறு நீக்குவது?
----[[பயனர்:Vinotharshan|Vinotharshan]] ([[பயனர் பேச்சு:Vinotharshan|பேச்சு]]) 04:39, 15 சனவரி 2019 (UTC)நன்றி. பழைய தலைப்பை fountainல் எவ்வாறு நீக்குவது?
:பழைய தலைப்பை நடுவர்கள் நீக்கிவிடுவர் அல்லது கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். நன்றி. --[[பயனர்:Nandhinikandhasamy|நந்தினிகந்தசாமி]] ([[பயனர் பேச்சு:Nandhinikandhasamy|பேச்சு]]) 06:10, 15 சனவரி 2019 (UTC)
:பழைய தலைப்பை நடுவர்கள் நீக்கிவிடுவர் அல்லது கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். நன்றி. --[[பயனர்:Nandhinikandhasamy|நந்தினிகந்தசாமி]] ([[பயனர் பேச்சு:Nandhinikandhasamy|பேச்சு]]) 06:10, 15 சனவரி 2019 (UTC)
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[File:Special Barnstar Hires.png|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" | சிறப்புப் பதக்கம்
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | புதுப்பயனர் போட்டிக்கான அளவு 150 சொற்கள் எனும் போதும் தாங்கள் கட்டுரையினை மிக விரிவாக எழுதிவருவதற்காக தங்களுக்கு இந்த பதக்கத்தை வழங்குவது மகிழ்ச்சி. வாழ்க வளமுடன். --[[User:ஞா. ஸ்ரீதர்|<font face="Casteller" size="4" style="color:#000000;color:purple">ஸ்ரீ</font>]] [[User talk:ஞா. ஸ்ரீதர்|<sup><font face="Lucida Handwriting" color="green">(talk)</font></sup>]] 06:41, 9 பெப்ரவரி 2019 (UTC)
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#155|பதிகை]])</small>
|}

06:41, 9 பெப்பிரவரி 2019 இல் நிலவும் திருத்தம்

வாருங்கள்!

வாருங்கள், Vinotharshan, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- நந்தகுமார் (பேச்சு) 14:05, 3 திசம்பர் 2018 (UTC)[பதிலளி]

புதுப்பயனர் கட்டுரைப் போட்டி

வணக்கம் Vinotharshan, தாங்கள் புதுப்பயனர் கட்டுரைப் போட்டியில் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இப்போட்டிக்காக நீங்கள் உருவாக்கிய டுங்குஸ்கா நிகழ்வு கட்டுரை துங்குசுக்கா நிகழ்வு எனும் தலைப்பிற்கு நகர்த்தப்பட்டுள்ளது. எனவே புதிய தலைப்பினை fountain கருவியில் இணைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். --நந்தினிகந்தசாமி (பேச்சு) 02:47, 15 சனவரி 2019 (UTC)[பதிலளி]


Vinotharshan (பேச்சு) 04:39, 15 சனவரி 2019 (UTC)நன்றி. பழைய தலைப்பை fountainல் எவ்வாறு நீக்குவது?[பதிலளி]

பழைய தலைப்பை நடுவர்கள் நீக்கிவிடுவர் அல்லது கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். நன்றி. --நந்தினிகந்தசாமி (பேச்சு) 06:10, 15 சனவரி 2019 (UTC)[பதிலளி]

பதக்கம்

சிறப்புப் பதக்கம்
புதுப்பயனர் போட்டிக்கான அளவு 150 சொற்கள் எனும் போதும் தாங்கள் கட்டுரையினை மிக விரிவாக எழுதிவருவதற்காக தங்களுக்கு இந்த பதக்கத்தை வழங்குவது மகிழ்ச்சி. வாழ்க வளமுடன். --ஸ்ரீ (talk) 06:41, 9 பெப்ரவரி 2019 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Vinotharshan&oldid=2652179" இலிருந்து மீள்விக்கப்பட்டது