பயனர் பேச்சு:TNSE CHANDRA DEEPTHI PDK: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
→பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது |
|||
வரிசை 17: | வரிசை 17: | ||
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#136|பதிகை]])</small> |
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#136|பதிகை]])</small> |
||
|} |
|} |
||
:{{விருப்பம்}} தொடர்ந்து சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துகள். --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 16:16, 24 சூலை 2017 (UTC) |
16:16, 24 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்
வாருங்கள்!
வாருங்கள், TNSE CHANDRA DEEPTHI PDK, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
-- பவுல்-Paul (பேச்சு) 06:33, 28 சூன் 2017 (UTC)
பதிப்புரிமை தகவல்கள்
வணக்கம், தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதற்கு வாழ்த்துக்கள். நீங்கள் உருவாக்கிய சில கட்டுரைகள் பதிப்புரிமை சிக்கல்களை பெற்றுள்ளது. கட்டுரைகளை உருவாக்கும் போது ஒரே ஒரு நாளிதழில் இருந்தோ, பக்கத்தில் இருந்தோ, செய்தியில் இருந்தோ எடுக்க வேண்டாம். ஒரு நபர்/செய்தி குறித்த கட்டுரையை உருவாக்கும் முன்பு அது குறித்த பிற நாளிதழ்கள், நூல்கள், செய்திகள் இன்னபிறவற்றை படித்த பிறகு சொந்தநடையை பயன்படுத்தி எழுதவும். சில மேற்கோள்கள் கொடுக்கலாம். சிக்கலான செய்திகளையோ முரண்பாடான தகவலையோ சேர்க்க வேண்டாம். தகவல் திரட்ட உதவி தேவைப்பட்டால் பிற விக்கி நண்பர்களை அனுகலாம். நன்றி. --Dineshkumar Ponnusamy (பேச்சு) 19:44, 21 சூலை 2017 (UTC)
வணக்கம் ஐயா,தங்களின் வழிகாட்டுதலின் படி கட்டுரைகள் எழுதுகிறேன்.விக்கிபீடியாவிற்கு நான் புதியவர். நன்றி ஐயா.
பதக்கம்
![]() |
அசத்தும் புதிய பயனர் பதக்கம் |
தொடர்ச்சியாக புதிய கட்டுரைகளை தன்னம்பிக்கை தளராமல் எழுதி புதிய பயனர்களுக்கு ஊக்கமாக விளங்கி அசத்தி அரும் தங்களுக்கு இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். -- ThIyAGU 15:37, 24 சூலை 2017 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை) |
விருப்பம் தொடர்ந்து சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துகள். --இரவி (பேச்சு) 16:16, 24 சூலை 2017 (UTC)