பயனர் பேச்சு:TNSE SIVA VLR: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
வரிசை 16: வரிசை 16:


{{தானியங்கித் தமிழாக்கம்}}--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 07:54, 6 சூன் 2017 (UTC)
{{தானியங்கித் தமிழாக்கம்}}--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 07:54, 6 சூன் 2017 (UTC)
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[File:Working Man's Barnstar Hires.png|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" | சிறந்த உழைப்பாளர் பதக்கம்
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | வணக்கம். பல்வேறு தலைப்புகளில் 100 கட்டுரைகளுக்கு மேல் தொடங்கியுள்ள உங்கள் ஆர்வத்தையும் உழைப்பையும் பாராட்டி இப்பதக்கத்தை வழங்குவதில் மகிழ்கிறேன். தொடர்ந்து சிறப்பாகப் பங்களியுங்கள். நன்றி. --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 05:07, 12 சூலை 2017 (UTC)
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#132|பதிகை]])</small>
|}

05:07, 12 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

வாருங்கள்!

வாருங்கள், TNSE SIVA VLR, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- சிவகார்த்திகேயன் (பேச்சு) 07:29, 5 மே 2017 (UTC)[பதிலளி]

கட்டுரைகளை முழுக்க தமிழில் எழுத வேண்டுகோள்

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியாவில் உருவாக்கும் கட்டுரைகளை முழுக்கத் தமிழில் எழுத வேண்டுகிறோம். தாங்கள் உருவாக்கிய உட்ஸ் அறிக்கை கட்டுரையில் தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டுகிறோம். தொடர்ந்து சிறப்பாகப் பங்களியுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 16:36, 10 மே 2017 (UTC)[பதிலளி]

குருகுலம்

குருகுலம் பற்றி பங்களிக்க இங்கு வாருங்கள். ஏற்கனவே இத்தகயை கட்டுரை இருப்பதால் இதே தலைப்பில் தாங்கள் உருவாக்கிய புதிய கட்டுரையை நீக்கி உள்ளோம். நன்றி.--இரவி (பேச்சு) 10:56, 24 மே 2017 (UTC)[பதிலளி]

தானியங்கித் தமிழாக்கம்

சண்டைக் கடிதம் கட்டுரையை கூகுள் மொழிபெயர்ப்பில் இருந்து இன்னும் இயல்பான முறையில் படிக்குமாறு மாற்ற, இன்னும் சில திருத்தங்கள் தேவைப்படுகின்றன. கவனிக்க வேண்டுகிறோம்.

--இரவி (பேச்சு) 07:54, 6 சூன் 2017 (UTC)[பதிலளி]

பதக்கம்

சிறந்த உழைப்பாளர் பதக்கம்
வணக்கம். பல்வேறு தலைப்புகளில் 100 கட்டுரைகளுக்கு மேல் தொடங்கியுள்ள உங்கள் ஆர்வத்தையும் உழைப்பையும் பாராட்டி இப்பதக்கத்தை வழங்குவதில் மகிழ்கிறேன். தொடர்ந்து சிறப்பாகப் பங்களியுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 05:07, 12 சூலை 2017 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:TNSE_SIVA_VLR&oldid=2365762" இலிருந்து மீள்விக்கப்பட்டது