பயனர் பேச்சு:சுப. இராஜசேகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
வரிசை 48: வரிசை 48:


நீங்கள் உருவாக்கிய கட்டுரைகளில் மற்றப் பயணர் செய்துள்ள மாற்றங்களைப் பார்த்து கட்டுரைகளை மேம்படுத்துங்கள். விளங்காதுவிட்டால் கேட்கலாம். --[[User:AntanO|Ant<font color="red">a</font>n]][[User talk:AntanO|<font color="red"><big>'''O'''</big></font>]] 13:55, 12 அக்டோபர் 2016 (UTC)
நீங்கள் உருவாக்கிய கட்டுரைகளில் மற்றப் பயணர் செய்துள்ள மாற்றங்களைப் பார்த்து கட்டுரைகளை மேம்படுத்துங்கள். விளங்காதுவிட்டால் கேட்கலாம். --[[User:AntanO|Ant<font color="red">a</font>n]][[User talk:AntanO|<font color="red"><big>'''O'''</big></font>]] 13:55, 12 அக்டோபர் 2016 (UTC)
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[File:Wiki Lei Barnstar Hires.png|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" | அசத்தும் புதிய பயனர் பதக்கம்
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | --[[பயனர்:Nan|நந்தகுமார்]] ([[பயனர் பேச்சு:Nan|பேச்சு]]) 18:20, 18 அக்டோபர் 2016 (UTC)
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#58|பதிகை]])</small>
|}

18:20, 18 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

வாருங்கள்!

வாருங்கள், சுப. இராஜசேகர், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--நந்தகுமார் (பேச்சு) 18:10, 25 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

கட்டுரைப் போட்டி

வணக்கம் நண்பரே! நீங்கள் கட்டுரைகளை விரிவாக்குவதைக் கண்டேன். கட்டுரைப் போட்டியில் கலந்துகொள்ளலாமே? பரிசை வெல்லும் வாய்ப்பு உண்டு! :) விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள் விவரங்களைப் படியுங்கள். போட்டியில் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள். அதிகளவிலான கட்டுரைகளை, விதிகளுக்கு உட்பட்டு விரிவாக்கினால் பரிசு உங்களுக்கே! வாழ்த்துகள் சந்தேகம் இருந்தால் கீழே கேளுங்கள். நன்றி!-07:08, 27 அக்டோபர் 2013 (UTC)

கட்டுரைப் போட்டி

வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 07:54, 27 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

இன்றைய பதிவுகள் குறித்து

உங்களது இன்றையபதிவுகள் கட்டுரையாக இல்லை. வினா-விடை அடிப்படையில் உள்ளது. அது போல பங்களிக்க விக்கித்தரவில் பங்களியுங்கள். அங்கே பல ஆங்கில வினாக்களுக்கு விடை அளிக்க வேண்டிய தேவைகள் ஏராளமாக உள்ளன. வாழ்த்துக்கள். வணக்கம்.உழவன் (உரை) 16:57, 18 செப்டம்பர் 2016 (UTC)

கவனிக்க

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியாவின் விதிகளின்படி குறைந்தது மூன்று வரிகள் இல்லாதக் கட்டுரைகள் உடனடியாக நீக்கப்படும். கவனிக்கவும். நன்றி!--நந்தகுமார் (பேச்சு) 16:57, 18 செப்டம்பர் 2016 (UTC) {{subst:db-test-notice|ஜாகோபின் (புறா)|nowelcome=|{{{key1}}}={{{value1}}}}} ~AntanO4task (பேச்சு) 01:11, 22 செப்டம்பர் 2016 (UTC)

A tag has been placed on சுருள் இறகுப் புறா requesting that it be speedily deleted from Wikipedia. This has been done for the following reason:

One line

Under the criteria for speedy deletion, pages that meet certain criteria may be deleted at any time.

If you think this page should not be deleted for this reason, you may contest the nomination by visiting the page and clicking the button labelled "Contest this speedy deletion". This will give you the opportunity to explain why you believe the page should not be deleted. However, be aware that once a page is tagged for speedy deletion, it may be removed without delay. Please do not remove the speedy deletion tag from the page yourself, but do not hesitate to add information in line with Wikipedia's policies and guidelines. If the page is deleted, and you wish to retrieve the deleted material for future reference or improvement, then please contact the deleting administrator, or if you have already done so, you can place a request here. ~AntanO4task (பேச்சு) 01:14, 22 செப்டம்பர் 2016 (UTC)

இலக்கணப் பிழை

தமிழ் இலக்கணம் மொழியின் முதலில் மெய்யெழுத்துக்களைக் கொண்டு தொடங்குவதில்லை (எ.கா: ட்ரகூன்). (காண்க: மொழிமுதல் எழுத்துக்கள், மொழியிறுதி எழுத்துக்கள்) மேலும், அப்படி உச்சரிப்பதும் கடினமானது. ஊடகங்கள் பல இத்தவறுகள் பெருமளவில் செய்கின்றன என்பதற்காக கலைக்களஞ்சியத்தில் இத்தவறுகளைச் செய்ய வேண்டியதில்லை. --AntanO 01:00, 25 செப்டம்பர் 2016 (UTC)

புறாக்கள்

புறாக்களின் ஆங்கில பெயர்களுக்கு சரியான தமிழ் பெயர்களைக் அண்டுபிடித்து விட்டு கட்டுரைகளை எழுதத் தொடங்குங்கள். உ+ம்: ஊர்ஸ்பர்க் சீல்டு கிராப்பர் என்பது ஆங்கிலப் பெயர் ஒன்றில் இருந்து ஒலிப்பெயர்த்திருக்கிறீர்கள். இது அப்புறாவின் அறிவியல் பெயரும் அல்ல. எனவே இதற்கு சரியான தமிழ்ப் பெயரை முதலில் கண்டுபிடியுங்கள். உங்களுக்குக் கண்டுபிடிக்க முடியாவிட்டால் யாரிடமாவது அல்லது ஆலமரத்தடி உரையாடலில் கேளுங்கள். ஏற்கனவே இவ்வாறான பெருமளவு கட்டுரைகளை எழுதியிருக்கிறீர்கள். இவற்றுக்கு தமிழ்ப் பெயர் கண்டுபிடிக்கப்படா விட்டால் நீக்க வேண்டி வரலாம். இனிமேல் தமிழ்ப் பெயர்களில் கட்டுரைகளை உருவாக்குங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 05:00, 25 செப்டம்பர் 2016 (UTC)

பிறமொழிகளில் கட்டுரைத் தலைப்பு

நம் விக்கிப்பீடியாவில் தமிழில் மட்டும்தான் கட்டுரைத் தலைப்புகள் பெயரிடப்படுகிறது. எனவே, நீங்கள் எழுதியக் கட்டுரையின் தலைப்பை மாற்றியுள்ளேன்.--நந்தகுமார் (பேச்சு) 12:04, 8 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

தலைப்பு

கட்டுரைக்குத் தலைப்பு மாற்றும்போது அதன் பேச்சுப்பக்கத்தில் தெரிவித்து வார்ப்புரு இடுங்கள். காண்க: விக்கிப்பீடியா:பக்கத்தை நகர்த்துதல் --AntanO 13:48, 12 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

கட்டுரைகள் தொடர்பான கருத்து

கட்டுரைகள் தொடர்பான சில குறிப்புக்கள்:

  • கட்டாயம் உசாத்துணை சேர்க்கப்பட வேண்டும்.
  • பொருத்தமான விக்கிப்பீடியா:விக்கித்தரவு (இருத்தால்) இணைக்கப்பட வேண்டும்.
  • பொருத்தமான பகுப்பு இணைக்கப்பட வேண்டும்.

நீங்கள் உருவாக்கிய கட்டுரைகளில் மற்றப் பயணர் செய்துள்ள மாற்றங்களைப் பார்த்து கட்டுரைகளை மேம்படுத்துங்கள். விளங்காதுவிட்டால் கேட்கலாம். --AntanO 13:55, 12 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

பதக்கம்

அசத்தும் புதிய பயனர் பதக்கம்
--நந்தகுமார் (பேச்சு) 18:20, 18 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)