பயனர் பேச்சு:Hareesh Sivasubramanian: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
வரிசை 83: வரிசை 83:
{{வார்ப்புரு:விக்கி மாரத்தான் 2015/நன்றி அறிவிப்பு}}
{{வார்ப்புரு:விக்கி மாரத்தான் 2015/நன்றி அறிவிப்பு}}
--[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 11:39, 25 சூலை 2015 (UTC)
--[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 11:39, 25 சூலை 2015 (UTC)
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[File:Wiki Lei Barnstar Hires.png|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" | அசத்தும் புதிய பயனர் பதக்கம்
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | விக்கிக்காக பல கட்டுரைகள் எழுதுவதற்காக இப்பதக்கம். மேலு முனைப்போடு பங்களிக்க வாழ்த்துக்கள். --[[User:maathavan|<span style="color:#00008B;text-shadow:#3FFF00 0.2em 0.2em 0.3em">&nbsp;'''மாதவன்'''&nbsp; </font></span>]] ([[User talk:maathavan|<span style="color:#DC143C;text-shadow:#00008B 0.2em 0.2em 0.3em">&nbsp;'''''பேச்சு'''''&nbsp; </font></span>]]) 02:00, 8 சனவரி 2016 (UTC)
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#9|பதிகை]])</small>
|}

02:00, 8 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம்

வாருங்கள்!

வாருங்கள், Hareesh Sivasubramanian, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--ஆதவன் (பேச்சு) 13:32, 28 மே 2013 (UTC)[பதிலளி]

கட்டுரைப் போட்டி

கட்டுரைப் போட்டிக்கான உங்கள் முன்பதிவைக் கண்டு மகிழ்ந்தேன். சிறப்பாகப் பங்களித்து வெற்றி பெற வாழ்த்துகள். ஏதேனும் உதவி தேவையென்றால் தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 18:43, 5 செப்டம்பர் 2013 (UTC)

தமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவு

தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அபூர்வ வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள். நன்றி--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:48, 7 செப்டம்பர் 2013 (UTC)

பண்பாட்டுச் சுற்றுலாவுக்கான அழைப்பு

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். நன்றி.--இரவி (பேச்சு) 20:16, 18 செப்டம்பர் 2013 (UTC)

உங்கள் தொலைப்பேசி எண் தேவை. என் எண் 99431 68304. பண்பாட்டுச் சுற்றுலாவுக்கான நேர அட்டவணை, இட விவரங்கள் விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் நிறைவுக் கூடல், சென்னை/பண்பாட்டுச் சுற்றுலா பக்கத்தில் இற்றைப்படுத்தியுள்ளேன். அருள்கூர்ந்து உடனே தொடர்பு கொள்ளுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 19:55, 27 செப்டம்பர் 2013 (UTC)

மகிழ்ச்சி

இன்று தான் உங்களைப் பற்றி அறிந்து மகிழ்கிறேன். சுந்தர் மூலமாக நீங்கள் இங்கு வந்தது கூடுதல் மகிழ்ச்சி. இதன் மூலம் என்ன தெரிகிறதென்றால் விக்கிப்பீடியர்கள் கணினி முன்பு மட்டுமே உட்கார்ந்திராமல் காடு மேடெல்லாம் சுற்றி பரப்புரை செய்ய வேண்டும் என்று தெரிகிறது :)--இரவி (பேச்சு) 13:23, 20 செப்டம்பர் 2013 (UTC)

வேண்டுகோள்...

வணக்கம்! தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களின் பங்களிப்பை மகிழும்வகையில் ‘பாராட்டுச் சான்றிதழ்’ வழங்க திட்டமிட்டுள்ளோம். பத்தாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இத்திட்டம் உள்ளது. இங்கு தங்களின் விவரங்களை இற்றைப்படுத்த வேண்டுகிறோம். மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:23, 27 செப்டம்பர் 2013 (UTC)

இருநாள் சென்னைக் கூடல் பற்றிய கருத்து தேவை

வணக்கம். இரு நாள் சென்னைக் கூடல் பற்றிய நிறை, குறைகள், கருத்துகளை விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/விமர்சனங்கள் பக்கத்தில் இட வேண்டுகிறேன். வருங்காலத்தில், இது போன்ற நிகழ்வுகளை இன்னும் சிறப்பாக திட்டமிட இது உதவும்.--இரவி (பேச்சு) 03:34, 1 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

விக்கித்திட்டம் சைவத்தில் இணைந்தமைக்கு நன்றியுரைத்தல்

வணக்கம் நண்பரே, ஆர்வத்துடன் விக்கித்திட்டம் சைவத்தில் இணைந்தமைக்கு என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். சைவசமயத்தின் அடிப்படை கட்டுரைகளை எழுதுகின்ற வாய்ப்பும், மேம்படுத்துக்கின்ற வாய்ப்பும் நம்மிடைய இருக்கிறது. இங்கு சைவம் தொடர்பான எழுதப்படாத கட்டுரைகளை இனம் கண்டு குறிப்பிட்டுள்ளோம். இவற்றை குறுங்கட்டுரைகளாக உருவாக்கவும், கட்டுரைகளை மேம்படுத்தவும் தங்களால் இயன்றால் செய்யுங்கள். மீண்டும் என் நன்றிகள் --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:47, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

நன்றியுரைத்தல்

நிர்வாக அணுக்கம் தந்தமைக்கு நன்றியுரைத்தல்
வணக்கம் நண்பரே. எந்தன் மீது நன்மதிப்பு கொண்டு. தங்களுடைய மதிப்புமிக்க ஆதரவினை நல்கி, நிர்வாக அணுக்கத்தினை பெற்று தந்தமைக்கு என்னுடைய நன்றிகளை உரித்தாக்குகிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:55, 15 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

கட்டுரைப் போட்டி

வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 07:52, 27 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

இணைப்பு

இரு கட்டுரைகளை இணைப்பதற்கு அதற்கான கோரிக்கை வார்ப்புருவை கட்டுரைப் பக்கத்திலேயே சேருங்கள். பேச்சுப் பக்கத்தில் சேர்க்காதீர்கள். நன்றி.--Kanags \உரையாடுக 11:29, 19 சூன் 2014 (UTC)[பதிலளி]

வழிகாட்டுதலுக்கு நன்றி அண்ணா. தாங்கள் வார்ப்புருவை அந்த கட்டுரைப் பக்கத்தில் சேர்த்த போதே கவனித்தேன். அது குறித்து தங்களிடம் கேட்க எண்ணியிருந்தேன். அலுவகத்தில் இருந்த படியால் இயலவில்லை.
மேலும் விக்கிப்பீடியா:கட்டுரைகளை ஒன்றிணைத்தல் என்ற பக்கத்தில் இதற்கான சரியான வழிமுறை இல்லை என கருதுகிறேன். en:Help:Merging#Proposing a merger என்ற ஆங்கில விக்கி பக்கத்தை பார்த்த பின்பே சற்று தெளிவுற்றேன். தமிழ் விக்கியிலும் அவ்வாறு இருந்தால் நன்றாக இருக்குமே!!

விக்சனரி-ஆலோசனைத் தருக

தமிழ் இணையக் கல்விக்கழகத்தால் சீராய்வு செய்து வெளியிடப்பட்ட கலைச்சொல் பேரகராதி உங்கள் பயனர் பக்கத்தில் நீங்கள் //வலை வடிவமைப்பு துறை// என்பதைக் கண்ட போது மிகவும் மகிழ்ந்தேன். உங்களின் ஆலோசனை விக்சனரிக்குத் தேவை. உங்களால் உதவ இயலுமா? ஆம் எனில், தெரிவிக்கிறேன்.--≈ உழவன் ( கூறுக ) 06:41, 13 சூலை 2014 (UTC)[பதிலளி]

நன்றி. என்னாலான உதவியை கண்டிப்பாக செய்கிறேன். ஹரீஷ் சிவசுப்பிரமணியன் (பேச்சு) 07:02, 13 சூலை 2014 (UTC)[பதிலளி]
மகிழ்ச்சி. மின்னஞ்சல் முகவரி இருப்பின் கோப்புகளை இணைத்து ஐயம் கேட்க வசதியாக இருக்கும். எனது தொடர்பு எண்90 95 34 33 42 . குறுஞ்செய்தி அனுப்புக. அல்லது எனது மின்னஞ்சல் tha.uzhavan அட் ஜிமெயில் டாட் காம் ஆவலுடன்..--≈ உழவன் ( கூறுக ) 09:34, 13 சூலை 2014 (UTC)[பதிலளி]
நல்லது. தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுளேன். -ஹரீஷ் சிவசுப்பிரமணியன் (பேச்சு) 10:10, 15 சூலை 2014 (UTC)[பதிலளி]
மகிழ்ச்சி. மின்னஞ்சலுக்கு பதில் அனுப்புகிறேன். தொடர்வோம்.. வணக்கம்.--≈ உழவன் ( கூறுக ) 00:09, 16 சூலை 2014 (UTC)[பதிலளி]

Monuments of Spain Challenge

Hello and welcome. We wish you good luck and expect you to enjoy writing about Spanish Monuments. Remmember that the contest begins tomorrow! B25es (பேச்சு) 14:42, 30 செப்டம்பர் 2014 (UTC)

Thanks for the reminder. I look forward to take part in this. ஹரீஷ் சிவசுப்பிரமணியன் (பேச்சு) 14:50, 30 செப்டம்பர் 2014 (UTC)
I've removed one article from your list as it was Castle of Villena in Hindi and it appeared twice. It measures a very different number of bytes from the other so I think you should check if you wanted to list another article. It's nice to have people editing in Tamil and Hindi in our contest. Thank you and good luck!
I'm Sorry. That was a typo. I linked the wrong article by mistake. (The byte count was actually right). Sigh! Anyway, I've listed the right article now. Thanks for pointing that out. -ஹரீஷ் சிவசுப்பிரமணியன் (பேச்சு) 19:52, 8 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

Thank you

Thanks a lot for your participation! B25es (பேச்சு) 19:04, 17 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]

விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு

அனைவரும் வருக
அனைவரும் வருக

வணக்கம் Hareesh Sivasubramanian!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥

。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:45, 30 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
வணக்கங்க, பாதி மாதம் முடிந்த நிலையில் ஒரு சின்ன நினைவூட்டல் :) உங்கள் பங்களிப்புகளை மற்றவர்களுக்கு உரித்தாக்குவதன் மூலம் அவர்களையும் உற்சாகத்துடன் இந்த முயற்சியில் ஈடுபட வைக்க முடியும். --இரவி (பேச்சு) 07:59, 16 சனவரி 2015 (UTC)[பதிலளி]
திட்டம் நிறைவேற இன்னும் 48 மணி நேரங்களுக்குக் குறைவாகவே உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு தொகுப்புகளைச் செய்து இலக்குக் கோட்டை அடைய வாழ்த்துகள் :) --இரவி (பேச்சு) 01:48, 30 சனவரி 2015 (UTC)[பதிலளி]
இங்கு பாருங்கள். இன்னும் 10, 15 தொகுப்புகளைச் செய்து வைப்பது நன்று :)--இரவி (பேச்சு) 13:08, 31 சனவரி 2015 (UTC)[பதிலளி]

உளங்கனிந்த நன்றி!

வணக்கம்!

விக்கி மாரத்தான் 2015 நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி!

- ஒருங்கிணைப்புக் குழு

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:39, 25 சூலை 2015 (UTC)[பதிலளி]

பதக்கம்

அசத்தும் புதிய பயனர் பதக்கம்
விக்கிக்காக பல கட்டுரைகள் எழுதுவதற்காக இப்பதக்கம். மேலு முனைப்போடு பங்களிக்க வாழ்த்துக்கள். -- மாதவன்  ( பேச்சு  ) 02:00, 8 சனவரி 2016 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Hareesh_Sivasubramanian&oldid=1996486" இலிருந்து மீள்விக்கப்பட்டது