சங்கீதா (நடிகை)
(சங்கீதா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சங்கீதா | |
---|---|
பிறப்பு | சங்கீதா |
பணி | நடிகை |
சங்கீதா (English:sangita) ஒரு இந்திய நடிகை. இவர் தமிழிலும் மலையாளத்திலும் நடித்துள்ளார். சங்கீதா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகி வரை 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மகாநதி (திரைப்படம்) படத்தில் பெரிய காவேரியாக நடித்துள்ளார். இவர் பூவே உனக்காக படத்தின் மூலமும் எல்லாமே என் ராசாதான் படத்தின் மூலமும் பிரபலமானவர்
தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]
இவர் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் சரவணனனை திருமணம் செய்துகொண்டவர். திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திக் கொண்டார். இவருக்கு சாய் தேஜாஸ்வினி என்ற மகள் உள்ளார். இவரது கணவர் இயக்கிய சிலம்பாட்டம் படத்தில் உதவியாக இருந்துள்ளார்.
நடித்துள்ள படங்கள்[தொகு]
ஆண்டு | படங்கள் | கதாபாத்திரம் | மொழி |
---|---|---|---|
1990 | வாழ்ந்து காட்டுவோம் | தமிழ் | |
1991 | இதயவாசல் | தமிழ் | |
1992 | நாடோடி | சிந்து | மலையாளம் |
1992 | சின்ன பசங்க நாங்க | தமிழ் | |
1992 | வசந்த மலர்கள் | தமிழ் | |
1992 | தேவர் வீட்டு பொண்ணு | தமிழ் | |
1994 | மகாநதி (திரைப்படம்) | பெரிய காவேரி | தமிழ் |
1994 | கேப்டன் | தமிழ் | |
1994 | என் ராஜாங்கம் | தமிழ் | |
1994 | சரிகமபதநீ | தமிழ் |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Sudharsan's starry wedding reception". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 14 July 2012. பார்க்கப்பட்ட நாள் 18 July 2018.
- ↑ "16 വര്ഷത്തിനു ശേഷം സംഗീത വന്നപ്പോള് | mangalam.com". Archived from the original on 6 October 2014. பார்க்கப்பட்ட நாள் 5 October 2014.
- ↑ "വിജയേട്ടന് വിളിച്ചു; ശ്യാമള വന്നു | mangalam.com". Archived from the original on 4 October 2014. பார்க்கப்பட்ட நாள் 30 September 2014.