காஞ்சிபுரம் தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 12°50′54″N 79°42′18″E / 12.8484°N 79.7051°E / 12.8484; 79.7051
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(காஞ்சிபுரம் ரயில் நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
காஞ்சிபுரம்
தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்கோனேரிக்குப்பம், காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு
இந்தியா
ஆள்கூறுகள்12°50′54″N 79°42′18″E / 12.8484°N 79.7051°E / 12.8484; 79.7051
ஏற்றம்85 மீட்டர்கள் (279 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்னக இரயில்வே
நடைமேடை3
இருப்புப் பாதைகள்3
இணைப்புக்கள்ஆட்டோ ரிக்சா, வாடகையுந்து
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில் உள்ள நிலையம்
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலைஇயக்கத்தில்
நிலையக் குறியீடுCJ
மண்டலம்(கள்) தென்னக இரயில்வே
கோட்டம்(கள்) சென்னை
வரலாறு
திறக்கப்பட்டது2004
மின்சாரமயம்ஆம்
அமைவிடம்
காஞ்சிபுரம் is located in தமிழ் நாடு
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்
காஞ்சிபுரம் is located in இந்தியா
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்

காஞ்சிபுரம் தொடருந்து நிலையம் (Kanchipuram railway station, நிலையக் குறியீடு:CJ) இந்தியாவின், தமிழ்நாட்டின், காஞ்சிபுரம் நகரத்திலுள்ள தொடருந்து நிலையம் ஆகும். இந்திய ரயில்வேயின் எட்டு மண்டலங்களில் ஒன்றான தென்னக இரயில்வே மண்டலத்தின் சென்னை பிரிவின் ஒரு பகுதியாக இந்த நிலையம் உள்ளது.

இருப்பிடம் மற்றும் அமைப்பு[தொகு]

காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் நகரத்தின் மையத்தில் பொன்னேரியின் மேற்கு கரையில் அமைந்துள்ளது. இது உள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து 1.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது, அருகிலுள்ள விமானநிலையம் 72 கி.மீ தூரத்திலுள்ள சென்னை சர்வதேச விமான நிலையம் ஆகும்.

அரக்கோணம் - செங்கல்பட்டு கிளை வழித்தடத்தில், இந்த நிலையம் உள்ளது. இது உள்ளூர் மற்றும் புறநகர் போக்குவரத்துக்கான முக்கிய வழியாகும்.

சென்னை புறநகர் இருப்பு வழியில் சென்னைக் கடற்கரை - திருமால்பூர் மார்க்கத்தில் காஞ்சிபுரம் இரயில் நிலையம் உள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]