இலவோத்திய மொழி
Appearance
(லாவோ இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Lao | |
---|---|
ພາສາລາວ phasa lao | |
உச்சரிப்பு | pʰáːsǎːláːw |
நாடு(கள்) | லாவோஸ், தாய்லாந்து, ஐக்கிய அமெரிக்க நாடுகள், பிரான்சு, கனடா, சீனா, அவுஸ்திரேலியா, ஆர்ஜெண்டீனா (மிசனெஸ் மாகாணம்). |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 5,225,552 (2006), roughly 20 million if Isan speakers are included. (date missing) |
Lao script | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | லாவோஸ் |
Regulated by | none[சான்று தேவை] |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | lo |
ISO 639-2 | lao |
ISO 639-3 | lao |
இலவோத்திய மொழி என்பது கிரடை மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி தாய்லாந்து, லாவோசு, சீனா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், பிரான்சு, ஆர்கேந்தீனா போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏற்ழ்தாழ ஐந்து மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இலவோத்திய எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.