புளோரெஸ்

ஆள்கூறுகள்: 8°40′29″S 121°23′04″E / 8.67472°S 121.38444°E / -8.67472; 121.38444
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புளோரெசு
Flores
புளோரெசு தீவின் இட அமைப்பியல்
புவியியல்
அமைவிடம்தென்கிழக்கு ஆசியா
ஆள்கூறுகள்8°40′29″S 121°23′04″E / 8.67472°S 121.38444°E / -8.67472; 121.38444
தீவுக்கூட்டம்சிறிய சுந்தா தீவுகள்
பரப்பளவு13,540 km2 (5,230 sq mi)[1]
பரப்பளவின்படி, தரவரிசை60th
உயர்ந்த ஏற்றம்2,370 m (7,780 ft)
உயர்ந்த புள்ளிபோக்கோ மண்டசாவு
நிர்வாகம்
இந்தோனேசியா
மாகாணம்கிழக்கு நுசா டெங்கரா
பெரிய குடியிருப்புமவுமெரே (மக். 70,000)
மக்கள்
மக்கள்தொகை1,831,000 (2010)
அடர்த்தி135 /km2 (350 /sq mi)

புளோரெசு (Flores) இந்தோனேசியாவின் சிறிய சுந்தா தீவுகளில் ஒன்றாகும். சும்பவா, கொமோடோ தீவுகளிற்கு கிழக்கில், லெம்பாட்டா தீவிற்கு மேற்கில் அமைந்துள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு நுசா டெங்கரா மாகாணத்தில் உள்ளது. 14,300 சதுக்க கிமீ பரப்பளவு கொண்ட இத்தீவில் 2010 கணக்கெடுப்பின் படி 18.3 லட்ச மக்கள் வாழ்கின்றனர்.

"புளோரெசு" எனும் சொல் போர்த்துக்கீச மொழியில் "மலர்கள்" என்பதை குறிக்கும்.

2004இல் இத்தீவில் புளோரெசு மனிதன் எனப்படும் 18,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த குட்டையான மனித இனத்தின் வன்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. Monk, K.A. (1996). The Ecology of Nusa Tenggara and Maluku. Hong Kong: Periplus Editions Ltd. p. 7. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 962-593-076-0. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help)
  2. Baab, Karen L.; Kieran P. McNulty, Katerina Harvati (10 July 2013). "Homo floresiensis Contextualized: A Geometric Morphometric Comparative Analysis of Fossil and Pathological Human Samples.". PLoS ONE 8 (7). doi:10.1371/journal.pone.0069119. http://www.plosone.org/article/info%3Adoi%2F10.1371%2Fjournal.pone.0069119. 

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
புளோரெஸ்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புளோரெஸ்&oldid=3588978" இலிருந்து மீள்விக்கப்பட்டது