ஸ்டீவ் வாஸ்னியாக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்டீவ் வாஸ்னியாக்
பிறப்புஸ்டீஃபன் கேரி வாஸ்னியாக்[1]
ஆகத்து 11, 1950 (1950-08-11) (அகவை 73)
சான் ஹொசே, கலிபோர்னியா, அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
மற்ற பெயர்கள்ஸ்டீஃபன் வாஸ்னியாக்
வோஸ்(Woz)
படித்த கல்வி நிறுவனங்கள்கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி)
பணிகணிப்பொறி விஞ்ஞானி
மின்னணுவியல் பொறியாளர்
வாழ்க்கைத்
துணை


சுசேன் மல்கெர்ன் (தி. 1990⁠–⁠2004)

ஜேனெட் ஹில் (தி. 2008)
பிள்ளைகள்3
Call-signex-WA6BND (ex-WV6VLY)
வலைத்தளம்
www.woz.org

ஸ்டீவ் வாஸ்னியாக் (Steve Wozniak, பிறப்பு ஆகஸ்ட் 11, 1950) அமெரிக்கவைச் சேர்ந்த கணினி தொழில்நுட்ப வல்லுநர் ஆவார். இவர் 1976 இல் ஆப்பிள் கணினி நிறுவனத்தைத் ஸ்டீவ் ஜொப்ஸ் மற்றும் உரோனால்டு வேன்னுடன் இணைந்து தொடங்கினார். 1970களில் ஆப்பிள் - 1 மற்றும் ஆப்பிள் - 2 ஆகிய கணினிகளைக் தனியாக வடிவமைத்ததுடன், சிறு குழுவின் உதவியுடன் உருவாக்கியவர். பின்னாளில் இக்கணினிகளின் கண்டுபிடிப்பு, நுண்செயலி வரலாற்றில் மைல்கல்லாக அமைந்தன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Wozniak, S. G.; Smith, G. (2006), iWoz: From Computer Geek to Cult Icon: How I Invented the Personal Computer, Co-Founded Apple, and Had Fun Doing It. W. W. Norton & Company
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டீவ்_வாஸ்னியாக்&oldid=2951566" இலிருந்து மீள்விக்கப்பட்டது