ஸ்டீவ் மெக்குரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்டீவ் மெக்குரி
பிறப்பு24 பெப்பிரவரி 1950 (அகவை 74)
பிலடெல்பியா
பணிஒளிப்படக் கலைஞர், photojournalist
சிறப்புப் பணிகள்சரபாத் குலா
இணையம்http://www.stevemccurry.com
கையெழுத்து

ஸ்டீவ் மெக்குரி (ஆங்கிலம்: Steve McCurry) அமெரிக்காவைச் சார்ந்த புகைப்பட நிபுணர். இவர் 1950 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 24 ஆம் தியதி பிறந்தவர், இவரது ஆப்கான் பெண் புகைப்படம் மிகவும் புகழ் பெற்றது. இப்புகைப்படம் நேஷனல் ஜியாகிரபிக் இதழில் வெளியானது. நேஷனல் ஜியோகிராஃபிக் நிறுவனத்திற்கான பல பணிகளை புகைப்படம் எடுத்துள்ளார் மற்றும் 1986 முதல் மேக்னம் புகைப்படங்களின் (Magnum Photos) உறுப்பினராக இருந்து வருகிறார். [1]

வாழ்க்கை[தொகு]

இவர் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் பிறந்தவர்.[1] 1974 ஆம் வருடம் நாடகக் கலைப் (theater arts) படிப்பில் பட்டம் பெற்றார். 1980 ஆம் வருடம் ராபர்ட் கோபா தங்க விருதைப் பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டீவ்_மெக்குரி&oldid=3005512" இலிருந்து மீள்விக்கப்பட்டது