லோகன் ஹென்டர்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லோகன் ஹென்டர்சன்
பிறப்புலோகன் ஹென்டர்சன்
செப்டம்பர் 14, 1989 ( 1989 -09-14) (அகவை 34)
North Richland Hills, Texas, ஐக்கிய அமெரிக்கா

லோகன் ஹென்டர்சன் (Logan Henderson, பிறப்பு: செப்டம்பர் 14, 1989) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் பாடகர் ஆவார். இவர் நிக்கெலோடியன் தொலைக்கட்சியில் பிக் டைம் ரஷ் என்ற தொடரில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார். இந்த தொடரில் இவர் தனது சொந்த பெயரான லோகன் என்ற பெயரிலே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லோகன்_ஹென்டர்சன்&oldid=2918654" இலிருந்து மீள்விக்கப்பட்டது