ரென்னி ஹர்லின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரென்னி ஹர்லின்
பிறப்பு15 மார்ச்சு 1959 (1959-03-15) (அகவை 65)
பின்லாந்து
பணிஇயக்குனர்
தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1980–தற்சமயம்
வாழ்க்கைத்
துணை
ஜீனா டேவிஸ் (1993–1998)
வலைத்தளம்
www.rennyharlin.com

ரென்னி ஹர்லின் (ஆங்கில மொழி: Renny Harlin) (பிறப்பு: 15 மார்ச் 1959) இவர் ஒரு பின்லாந் நாட்டு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆவார். இவர் டை ஹார்ட் 2, டிரைவன், 12 ரவுண்ட்ஸ், த லெஜண்டு ஒப் ஹெர்குலிஸ் போன்ற பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரென்னி_ஹர்லின்&oldid=2927097" இலிருந்து மீள்விக்கப்பட்டது