ராஃபாயெல் கொறேயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரஃப்வேல் கோர்ரியா
ஈக்குடோரின் 45 வது சனாதிபதி
Vice Presidentலென் மொறேனோ
முன்னையவர்அல்பிறேடோ பளாசியோ
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஏப்ரல் 6, 1963
கயாகுயில், ஈக்குடோர்
அரசியல் கட்சிஅலியன்சா பாயிஸ்
துணைவர்ஆன் மல்ஹேர்ப்

ரஃப்வேல் கோர்ரியா டெல்காடோ (Rafael Correa Delgado) (பிறப்பு 6 ஏப்ரல் 1963) ஈக்குடோர் நாட்டின் ஜனதிபதியாக தேர்தெடுக்கப்பட்டிருக்கின்றார். இவர் பொருளியல் துறையில் முதுமானி பட்டம் பெற்றுவர். முன்னர் ஈக்குடோர் நாட்டின் நிதி அமைச்சராக கடைமையாற்றியவர்.

இவர் தன்னை humanist கிறிஸ்தவ இடது சாரி என்று அடையாளப்படுத்தி கொள்கின்றார். இவரது வெற்றி தென் அமெரிக்காவின் இடதுசாரிச் சாய்வுக்கு ஒத்தானதாகவும் பலம் சேர்ப்பதாகவும் அமைகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஃபாயெல்_கொறேயா&oldid=3134187" இலிருந்து மீள்விக்கப்பட்டது