யசுனாரி கவபட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யசுனாரி கவபட்டா
川端 康成 Edit on Wikidata
பிறப்பு11 சூன் 1899
ஒசாக்கா
இறப்பு16 ஏப்பிரல் 1972 (அகவை 72)
ஸுஷி
படித்த இடங்கள்
பணிஎழுத்தாளர், புதின எழுத்தாளர், கவிஞர்
பாணிபுதினம்
வாழ்க்கைத்
துணை/கள்
Hideko Kawabata
விருதுகள்Officer of Arts and Letters, Person of Cultural Merit, இலக்கியத்திற்கான நோபல் பரிசு
யசுனாரி கவபட்டா

யசுனாரி கவபட்டா (川端 康成 Kawabata Yasunari, சூன் 11, 1899 - ஏப்ரல் 16, 1972) நோபல் பரிசு பெற்ற யப்பானிய நாவலாசிரியர் ஆவார். சாகாவில் பிறந்த இவர் சிறுவயதிலேயே நெருங்கிய உறவினர்கள் அனைவரையும் இழந்தவர். செய்தியாளராகவும் பணியாற்றியுள்ளார். 1968 இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற முதல் யப்பானியரானார். யப்பானிய இலக்கியங்களை ஆங்கிலத்துக்கும் பிற மேலைத்தேய மொழிகளுக்கும் மொழிபெயர்ப்பதில் குறிப்பிடத்தக்க ஊக்குவிப்பாளராக இருந்தார். 1972 இல் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் எதுவும் தெளிவாகத் தெரியவரவில்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=யசுனாரி_கவபட்டா&oldid=3860798" இலிருந்து மீள்விக்கப்பட்டது