முகமது வாகித் அசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முகமது வாகித் அசன்
Mohammed Waheed Hassan
ޑރ. މުހައްމަދު ވަހީދު ޙަސަން މަނިކު
மாலைதீவுகளின் அரசுத்தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
7 பெப்ரவரி 2012
முன்னையவர்முகமது நசீது
மாலைதீவுகளின் பிரதித்தலைவர்
பதவியில்
11 நவம்பர் 2008 – 7 பெப்ரவரி 2012
குடியரசுத் தலைவர்முகமது நசீது
முன்னையவர்இப்ராகிம் முகமது டீடி
பின்னவர்எவருமில்லை
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு3 சனவரி 1953 (1953-01-03) (அகவை 71)
மாலே, மாலைதீவுகள்
அரசியல் கட்சிதேசிய ஒற்றுமைக் கட்சி
துணைவர்இலாம் உசைன்
பிள்ளைகள்விதாத்
ஃபீதா
சலீம்
முன்னாள் கல்லூரிஅமெரிக்கப் பல்கலைக்கழகம், பெய்ரூட்
இசுடான்ஃபர்ட் பல்கலைக்கழகம்

முகமது வாகித் அசன் (Mohammed Waheed Hassan, திவெயி: ޑރ. މުހައްމަދު ވަހީދު ޙަސަން މަނިކު; பிறப்பு: 3 சனவரி 1953) மாலைதீவுகளின் அரசுத்தலைவரும், மாலைதீவுகள் தேசிய பாதுகாப்புப் படையின் முதற்பெரும் படைத் தலைவரும் ஆவார். 2012 பெப்ரவரி 7 ஆம் நாள் முகமது நசீது அரசுத்தலைவர் பதவியைத் துறந்ததை அடுத்து வாகித் அசன் புதிய அரசுத்தலைவராகப் பதவியேற்றார். 2008 முதல் 2012 ஆம் ஆண்டு வரையில் இவர் நாட்டின் பிரதி அரசுத்தலைவராக பதவியில் இருந்தார். யூனிசெப்பின் முதுநிலை உறுப்பினராகப் பதவியில் இருந்த வாகித் அசன் கலிபோர்னியாவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றவர்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முகமது_வாகித்_அசன்&oldid=3412248" இலிருந்து மீள்விக்கப்பட்டது