பிரான்சிஸ் லாரன்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரான்சிஸ் லாரன்ஸ்
Francis Lawrence
பிறப்புமார்ச்சு 26, 1971 (1971-03-26) (அகவை 52)
ஐக்கிய அமெரிக்கா
பணிஇயக்குனர்
தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1993–இன்று வரை

பிரான்சிஸ் லாரன்ஸ் (ஆங்கில மொழி: Francis Lawrence) (பிறப்பு: மார்ச் 26, 1971 ) இவர் ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் த ஹங்கர் கேம்ஸ் கட்சிங் பயர், த ஹங்கர் கேம்ஸ்: பார்ட் 1 போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரான்சிஸ்_லாரன்ஸ்&oldid=3574008" இலிருந்து மீள்விக்கப்பட்டது