பியர் தெ குபர்த்தென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பியர் தெ குபர்த்தென் பிரபு
Baron Pierre de Coubertin
2வது பன்னாட்டு ஒலிம்பிக் குழுத் தலைவர்
பதவியில்
1896–1925
முன்னையவர்டெமெட்ரியசு விகெலாசு
பின்னவர்என்றி டெ பெய்லெ-லடூர்
கோடெஃரோய் டெ பிலோனே (பொறுப்பில்)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1863-01-01)1 சனவரி 1863
பாரிஸ், பிரான்சு
இறப்பு2 செப்டம்பர் 1937(1937-09-02) (அகவை 74)
ஜெனீவா, சுவிட்சர்லாந்து
தேசியம்பிரெஞ்சு

பியர் தெ ஃபிரெடி, குபர்த்தென் பிரபு (Pierre de Frédy, Baron de Coubertin, பிரெஞ்சு உச்சரிப்பு: ​[pjɛʁ də kubɛʁtɛ̃]; 1 சனவரி 1863 – 2 செப்டம்பர் 1937) பிரெஞ்சுக் கல்வியாளரும் வரலாற்றாளரும், பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் நிறுவனரும் ஆவார். தற்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களின் தந்தை எனப் போற்றப்படுகிறார். பிரெஞ்சு உயர்குடிக் குடும்பத்தில் பிறந்த குபர்த்தென் கல்வி, வரலாறு போன்ற பல விரிவானத் துறைகளில் பயின்று கல்வியாளராக விளங்கினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பியர்_தெ_குபர்த்தென்&oldid=3502770" இலிருந்து மீள்விக்கப்பட்டது