பாரிஜாத புஷ்பஹாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரிஜாத புஷ்பஹாரம்
இயக்கம்இராசா சாண்டோ
தயாரிப்புஇம்பீரியல் பிலிம் கம்பெனி
நடிப்புநரசிம்மராவ்,
கே. டி. ருக்மணி,
ஆர். நாகேந்திரராவ்,
லீலா
வெளியீடு1932
நாடு இந்தியா
மொழிதமிழ்

பாரிஜாத புஷ்பஹாரம் 1932-ஆம் ஆண்டு, சனவரி 1-இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இராசா சாண்டோ இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நரசிம்மராவ், கே. டி. ருக்மணி, ஆர். நாகேந்திரராவ், லீலா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.[1]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. "1932 - ல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்). Archived from the original on 2018-12-07. பார்க்கப்பட்ட நாள் 2016-10-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரிஜாத_புஷ்பஹாரம்&oldid=3712977" இலிருந்து மீள்விக்கப்பட்டது