செர்கீ ஐசென்ஸ்டைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செர்கீ ஐசென்ஸ்டைன்
2010களில் செர்கீ ஐசென்ஸ்டைன்
பிறப்புசெர்கீ மிக்கைலவிச் ஐசென்ஸ்டைன்
22 சனவரி 1898
ரீகா, உருசியப் பேரரசு
இறப்பு11 பெப்ரவரி 1948(1948-02-11) (அகவை 50)
மாஸ்கோ, சோவியத் ஒன்றியம்
செயற்பாட்டுக்
காலம்
1923–1946
வாழ்க்கைத்
துணை
பேரா அத்தாசேவா (1934–1948)
விருதுகள்ஸ்தாலின் பரிசுகள் (1941, 1946)
பெற்றோர்களான மிக்கைல் ஐசென்ஸ்டைன், ஜூலியா ஐசென்ஸ்டைன் ஆகியோருடன் சிறுவன் சேர்கீ.

செர்கீ மிக்கைலோவிச் ஐசென்ஸ்டைன் (Sergei Mikhailovich Eisenstein உருசியம்: Сергей Михайлович Эйзенштейн, செர்கேய் மிக்கைலவிச் ஐசன்ஸ்டைன், சனவரி 22, 1898 – பெப்ரவரி 11, 1948) ஒரு புரட்சிகர சோவியத் உருசிய திரைப்பட இயக்குனரும், திரைப்படக் கோட்பாட்டாளரும் ஆவார்.[1] பேசாப் படங்களான ஸ்டிரைக் (Strike), பட்டில்சிப் போட்டெம்கின் (Battleship Potemkin), அக்டோபர் (October) ஆகிய படங்களும், சரித்திரப் படங்களான அலெக்சாண்டர் நெவ்ஸ்கி, இவான் த டெரிபிள் போன்ற படங்களும் இவருக்குப் புகழைத் தேடிக் கொடுத்தன. இவரது ஆக்கங்கள், தொடக்ககாலப் படத்தயாரிப்பாளர்கள் மீது பெரும் செல்வாக்குச் செலுத்தின.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செர்கீ_ஐசென்ஸ்டைன்&oldid=3862798" இலிருந்து மீள்விக்கப்பட்டது