சுவேதா மேனன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவேத மேனன்

பிறப்பு ஏப்ரல் 23, 1974 ( 1974-04-23) (அகவை 49)
தொழில் நடிகை
நடிப்புக் காலம் 1991-தற்போதுவரை
துணைவர் சிறீவத்சன் மேனன்

சுவேதா மேனன் (Shwetha Menon, பிறப்பு: ஏப்ரல் 23, 1974) ஒரு மலையாளத் திரைப்பட நடிகை ஆவார். இவர் சில இந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 2011-ல் சிறந்த நடிகைக்கான கேரள அரசின் விருதைப் பெற்றார்.[1]

இளமைக்காலம்[தொகு]

சுவேதா கோழிக்கோட்டில் பிறந்தார். கோழிக்கோட்டில் உள்ள கேந்திரிய வித்தியாலயம் பள்ளியில் பயின்றார்.

திரைத்துறை[தொகு]

அனசுவரம் (1991) என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

மலையாளத் திரைப்படங்கள்[தொகு]

  • சத்கமய (2010)
  • காயம் (2010)
  • கதட்சம் (2009)
  • வாலியாங்கடீ (2009)
  • ப ஈ தாசன் ஸ்டடீ யஐ ஆ (2009)
  • கேரள கேப் (2009)
  • பலாரீ மாணிக்கம் : (2009) .... சீரு
  • மத்ய வெனல் (2009) .... சரோஜினி
  • சாமயம் (2008) .... மாணிக்கம்
  • ஆகாஸ் கோபுரம் (2008) .... அலைஸ்
  • ராக் &ஹம்ல்; ரோல் (2007)
  • பரதேசீ (2007) .... அமீனா
  • தந்திர (2006) .... ஸ்வேதாமுகி
  • கீர்தி சக்ர (2006) ....
  • காகாகுயில் (2001) .... அதிதி பாத்ரலோ
  • துபாயி (2001) .... நர்தகி
  • மை டியர் முத்தச்சன் (1992)
  • நட்சத்திரகூடரம் (1992) .... நிர்மலா ந. மேனன்
  • கௌஷலம் (1993)
  • வெல்‌கம் டு கொடைக்கானல் (1992)
  • அனஸ்வரம் (1991)

இந்தித் திரைப்படங்கள்[தொகு]

  • சேஜ் (2010)
  • கிஸ்ஸே ப்யார் கரனா (2009)
  • சம்மர் 2007 (2008)
  • ஓர் பிர் எக் தின் (2007)
  • நெல்லீ பெ டெல்லீ (2007) .... நர்தகி/காயனி
  • சாண்ட்‌விச் (2006) .... ம்யாகீ
  • கார்பொரேட் (2006) .... அர்சனா
  • தம்கீ (2005)
  • ப்ரெஷ் லைம் (2005)
  • டாப்‌லெஸ் (2005)
  • வர்தீ (2005)
  • ப்யாட் ப்ரெண்ட் (2005)
  • மேரா யோத் (2005)
  • ஷிகார் (2004) .... ராம சாஹே
  • பஜார்: மார்கெட் ஆப் லவ், லஸ்ட் அண்ட் டிஜைர் (2004)
  • 30 டேஸ் (2004) .... பாரோ/சாலு
  • ரன் (2004)
  • தி கில்லெர் - எக் க்வாதில் (2004)
  • மிஷன் மும்பை (2003)
  • மார்கெட் (2003) .... இஷா
  • மக்பூல் (2003) .... மோஹினி
  • கஹன் ஹ தும் (2003) .... ஸாந்தாலீ
  • 88 அன்டாப் ஹில் (2003) .... டீஸ்டா
  • ப்ராண் ஜாயே பர் ஷான் நா ஜாயே (2003) .... ஷீலா
  • துண்ட்: தி பாக் (2003) .... தான்ய குரானா
  • து பால் பிரம்மசாரீ மைன் ஹௌன் கன்ய குன்வாரீ (2003) .... ராணி
  • கஹன் ஹ தும் ! (2003)
  • கோயி ஹை... (2003)
  • ப் கெ பாரஸ் (2002)
  • நார்த் (2002) .... காதுன் (அதிதி பாத்ரலோ)
  • வத் (2002) .... அதிதி பாத்ர
  • ஹா மை பீ ப்யார் கியா (2002)
  • காபூ (2002) .... நர்தகி/காயனி
  • சோக (2001) நந்தனேஸ்வரீ
  • ஷிகாரீ (2000) .... தானியா ஜாகப்ஸ்
  • பந்தன் (1998) .... வைசாலீ
  • இஷ்க் (1997) .... நர்தகி
  • ப்ருத்வீ (1997) .... லக்கீ

தமிழ்த் திரைப்படங்கள்[தொகு]

விருதுகள்[தொகு]

  • சிறந்த நடிகைக்கான கேரள அரசின் விருது - 2011
  • 2010 - பிலிம்‌பேர் - சிறந்த நடிகை - மலையாளம் - பலேரி மாணிக்யம்
  • 2010 - ஜை ஹிந்த் பய -சிறந்த நடிகை - பலேரி மாணிக்யம்
  • 2010 - உலக மலையாளி சங்கம் - கைராலி சிறந்த துணை நடிகைக்கான விருது - பலேரி மாணிக்கம்
  • 2010 - கேரள மாநில திரைத்துறை விருதுகள் - சிரந்த நடிகைக்கான விருது - பலேரி மாணிக்கம்
  • 2010 - சிறந்த துணை நடிகைக்கான நிப்போன் பிலிம்‌பேர் விருது - பலேரி மாணிக்கம்
  • 2010 - கேரள திரைப்பட விமர்சகர் சங்கம் - சிறந்த துணை நடிகைக்கான விருது - பலேரி மாணிக்யம்
  • 2010 - ஆசியானெட் திரைப்பட விருதுகள் - குணச்சித்திர நடிகைக்கான விருது - பலேரி மாணிக்கம்
  • 2010 - மாத்ருபூமி சிறப்பு ஜூரி விருது - பலேரி மாணிக்கம்

வெளி இணைப்புகள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "திலீப் நடிகர், சுவேதா-நடிகை, இந்தியன் ருப்பி சிறந்த படம்". Archived from the original on 2014-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-11-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவேதா_மேனன்&oldid=3812055" இலிருந்து மீள்விக்கப்பட்டது