சாத் மைக்கேல் முர்ரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாத் மைக்கேல் முர்ரே
Chad Michael Murray
பிறப்புசாத் மைக்கேல் முர்ரே
ஆகத்து 24, 1981 (1981-08-24) (அகவை 42)
நியூயார்க், அமெரிக்கா
மற்ற பெயர்கள்சாத் முர்ரே
பணிநடிகர், விளம்பர நடிகர், பேச்சாளர், எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
1999–இன்று வரை
துணைவர்Kenzie Dalton
(2005–2013)
வாழ்க்கைத்
துணை
சோபியா புஷ்
(2005–2006)

சாத் மைக்கேல் முர்ரே (ஆங்கில மொழி: Chad Michael Murray) (பிறப்பு: ஆகஸ்ட் 24, 1981) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், பேச்சாளர், எழுத்தாளர் மற்றும் விளம்பர நடிகர் ஆவார். இவர் டே ஓன், லேப்ட் பெஹிந்த் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாத்_மைக்கேல்_முர்ரே&oldid=3367059" இலிருந்து மீள்விக்கப்பட்டது