கோபராசு ராமச்சந்திர ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோபராசு ராமச்சந்திர ராவ்
பிறப்பு(1902-11-15)நவம்பர் 15, 1902
சத்தரபூர், ஒடிசா, இந்தியா
இறப்புசூலை 26, 1975(1975-07-26) (அகவை 72)
விசயவாடா, ஆந்திரப் பிரதேசம்
மற்ற பெயர்கள்கோரா
அறியப்படுவதுசமூக சீர்திருத்தம்
சமயம்இறைமறுப்பு
வாழ்க்கைத்
துணை
சரஸ்வதி கோரா
பிள்ளைகள்9

கோபராசு ராமச்சந்திர ராவ் எனும் கோரா இறைமறுப்பாளரும் காந்தியவாதியும் ஆவார்.[1] இவர் மனைவி சரஸ்வதி கோரா உடன் இணைந்து 1940 ஆம் ஆண்டு இறைமறுப்பாளர் நடுவம் நிறுவினார். இவர் காந்தியுடன் நெருங்கிப் பழகிய நாத்திகவாதிகளில் ஒருவர். இவர் எழுதிய அன் எதீயிஸ்ட் வித் காந்தி (An atheist with gandhi) என்ற புத்தகத்தில் இவர் காந்தியுடன் விவாதித்ததைப் பற்றி எழுதியுள்ளார்.[2]

மேற்கோள்[தொகு]

  1. கோபராஜு ராமச்சந்திர ராவ் எனும் கோரா[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "காந்தியின் கடவுள்". Archived from the original on 2012-02-08. பார்க்கப்பட்ட நாள் 2013-08-21.