காட்லீப் டைம்லர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காட்லீப் டைம்லர்
Black and white portrait of a grey haired man with a beard
காட்லீப் டைம்லர்
பிறப்பு(1834-03-17)மார்ச்சு 17, 1834
Schorndorf, Württemberg
இறப்புமார்ச்சு 6, 1900(1900-03-06) (அகவை 65)
தேசியம்செருமனி
பணிபொறியாளர், தொழிலதிபர், தானுந்து முன்னோடி
அறியப்படுவதுDaimler-Motoren-Gesellschaft (Daimler Motors Corporation, DMG)

காட்லீப் டைம்லர் (மார்ச்சு 17, 1834 – மார்ச்சு 6, 1900) ஒரு செருமானியப் பொறியாளரும் கருவி வடிவமைப்பாளரும் ஆவார். இவர் தானுந்து, உள் எறி பொறிகளை உருவாக்கிய முன்னோடிகளுள் ஒருவர் ஆவார். இவர் அதிவேக பெட்ரோல் பொறியையும் முதன்முதலில் நான்கு சக்கர தானுந்தையும் உருவாக்கினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்லீப்_டைம்லர்&oldid=2210198" இலிருந்து மீள்விக்கப்பட்டது