கண்ணாமூச்சி ஏனடா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண்னாமூச்சி ஏனடா
இயக்கம்வி.பிரியா
நடிப்புசந்தியா
பிருத்விராஜ் சுகுமாரன்
ராதிகா சரத்குமார்
சத்யராஜ்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கண்னாமூச்சி ஏனடா 2007 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை இயக்கியவர் வி.பிரியா. சந்தியா, பிருத்விராஜ் சுகுமாரன், ராதிகா சரத்குமார், சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்[1].

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-06-29. பார்க்கப்பட்ட நாள் 2014-05-28.

வெளியிணைப்புகள்[தொகு]