எபிகியூரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Epicurus
பிறப்பு341 BCE
இறப்புcirca 270 BCE
காலம்Ancient philosophy
பகுதிWestern philosophy
பள்ளிEpicureanism
முக்கிய ஆர்வங்கள்
Atomism, இன்பவியல்
செல்வாக்குச் செலுத்தியோர்

எபிகியூரசு (கிரேக்கம்: Ἐπίκουρος, Epikouros, "ally, comrade"; சாமோசு, 341 கிமு – ஆத்தன்சு, 270 கிமு; 72 ஆண்டுகள்) பண்டைக் கிரேக்கத்தின் முக்கிய மெய்யிலாளர்களில் ஒருவர். இவரது பகுத்தறிவு கோட்பாடுகளே பின்னர் அறிவியல் வழிமுறையாக வளர்ச்சி பெற்றன. இவர் அப்போதைய கிரேக்க சமூகத்தில் இருந்து மாறுபட்டு பெண்களையும் அடிமைகளையும் தனது பள்ளியில் சேர்த்தார்.

இறையும் கொடுமையின் இருப்பும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
எபிகியூரசு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எபிகியூரசு&oldid=3724382" இலிருந்து மீள்விக்கப்பட்டது