ஆலன் கம்மிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆலன் கம்மிங்
பிறப்பு27 சனவரி 1965 (1965-01-27) (அகவை 59)
ஸ்காட்லாந்து
பணிநடிகர்
தயாரிப்பாளர்
இயக்குநர்
திரைக்கதையாசிரியர்
குரல் நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1980–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
ஹிலாரி லியோன்
(1985–1993)
கிராண்ட் ஷாப்பர்
(2007–தற்காலம்)
வலைத்தளம்
alancumming.com

ஆலன் கம்மிங் (ஆங்கில மொழி: Alan Cumming) (பிறப்பு: 27 ஜனவரி 1965) ஒரு ஆங்கில திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர், குரல் நடிகர், இயக்குநர் என பன்முகம் கொண்டவர் ஆவார். இவர் தி பாய் நெக்ஸ்ட் டோர் போன்ற பல திரைப்படங்களிலும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் த ஸ்மர்ஃப்ஸ், த ஸ்மர்ஃப்ஸ் 2 போன்ற பல திரைப்படங்களுக்கு குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலன்_கம்மிங்&oldid=2783831" இலிருந்து மீள்விக்கப்பட்டது