ஆன்றி மட்டீசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆன்றி மட்டீசு
1913 இல் மத்தீசு
பிறப்புஆன்றி எமில் பெனுவா மட்டீசு
(1869-12-31)31 திசம்பர் 1869
லெ காட்டோ-காம்பிரெசி, பிரான்சு
இறப்பு3 நவம்பர் 1954(1954-11-03) (அகவை 84)
நீஸ், பிரான்சு
கல்வியூலியான் கல்விக்கழகம், வில்லியம்-அடோல்ஃப் பூகுவேரோ, குசுத்தாவ் மோரோ
அறியப்படுவது
  • ஓவியம்
  • சிற்பம்
அரசியல் இயக்கம்போவியம், நவீனவியம், பின்-உணர்வுப்பதிவியம்
வாழ்க்கைத்
துணை
அமேலி நோலி
(தி. 1898; முறிவு 1939)
பிள்ளைகள்3
ஆன்றி மட்டீசு
கையொப்பம்
ஹென்றி + எமிலி மட்டீஸ் 1898

என்றி எமில் பெனுவா மட்டீசு (Henri Émile Benoît Matisse, பிறப்பு: 31 திசம்பர் 1869), வரைஞன், அச்சுப்பதிப்பாளர், சிற்பி எனப் பன்முகம் கொண்டவர். ஆனால் இவர் ஓர் ஓவியராகவே பெரும்பான்மையானவர்களால் அறியப்படுகிறார்.[1]

மட்டீஸ் அவருடைய சமகால ஓவியரும் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் காட்சிக் கலை ,வரைகலை, சிற்பங்கள் போன்றவற்றில் புரட்சிகரமான பல முன்னேறங்களை ஏற்படுத்தியவருமான பாப்லோ பிக்காசோவுடன் அறியப்படுகிறார்.[2][3][4][5]

ஆரம்பகால வாழ்க்கை,கல்வி[தொகு]

ஹென்றி மட்டீஸ் வடக்கு பிரான்சிலுள்ள லியூ கேடு கேம்ப்ரிட்ஸ் எனுமிடத்தில் பிறந்தார். இவருடைய தந்தை தானியங்கள் விறக்கக்கூடிய ஒரு பெரும் வணிகர் ஆவார். இவருடைய பெற்றோருக்கு இவர் மூத்த மகன் ஆவார்.[6] 1887 ஆம் ஆண்டு சட்டம் பயில பாரிஸ் நகரம் சென்றார். மேலும் கல்வி பயின்ற பின்பு அங்கேயே நீதிமன்ற அலுவலராகப் பணியாற்றினார். தன்னுடைய முதல் ஓவியத்தை 1889 ஆம் ஆண்டு வரைந்தார்.

பாஉவிசம்[தொகு]

பாஉவிசம் (Fauvism) எனும் பாணியானது 1900 முதல் 1910 வரை தொடர்ந்தது. 1904-1908 இற்கு இடைப்பட்ட காலகட்டங்களில் மூன்று கண்காட்சிகள் நடைபெற்றன.[7][8]

வரைஞர்கள் ,முறைகள்[தொகு]

மட்டீஸ் மற்றும் டெரைய்ன் போன்றவர்கள் தவிர மற்ற சில வரைஞர்களும் இவ்வகையான பாணியைப் பின்பற்றினர். ஆல்பர்ட் மார்க்கெட், சார்லஸ் கமின், லூயிஸ் வால்லாட், ஜீன் புய், மாரிஸ் டி வாமின்க், ஹென்றி மாங்குயின், ராயல் டுஃபி, ஆதன் ஃபிரீஸ், ஜார்ஜஸ் ரௌௗல்ட், ஜீன் மெட்ஸிங்கர், கீஸ் வன் டான்கென் மற்றும் ஜார்ஜ் பிராக் (கியூபிசத்தில் பிக்காசோவின் பங்குதாரராக இருந்தார் )[9]

ஹென்றி மட்டீசின் பணிகள்[தொகு]

ஓவியம் பெயர் பிரஞ்சு பெயர் ஆண்டு செய்நுட்பம் வடிவங்கள் நகரம் காட்சியகம் குறிப்பு
நூல் வாசிக்கும் பெண் 1894 நெய்யோவியம் பாரிஸ் நவீன கலை அருங்காட்சியகம்
குஸ்டாவ் மோரோவின் படமனை 1894 நெய்யோவியம் 65 × 81 செண்ட்டி மீட்டர் தனி நபர்களால்சேகரிக்கப்பட்டது
பணியாள் 1896 நெய்யோவியம் 90 × 74 செண்ட்டி மீட்டர் தனி நபர்களால்சேகரிக்கப்பட்டது
உணவு மேசை c. 1897 நெய்யோவியம் தனி நபர்களால்சேகரிக்கப்பட்டது
நீல பானை மற்றும் எலுமிச்சை c. 1897 நெய்யோவியம் 39 × 46.5 செண்ட்டி மீட்டர் சென் பீட்டர்ஸ்பேர்க் பர்ணசாலை அருங்காட்சியகம்
சூரியகாந்தி பூச்சாடி 1898 நெய்யோவியம் 46 × 38 செண்ட்டி மீட்டர் சென் பீட்டர்ஸ்பேர்க் பர்ணசாலை அருங்காட்சியகம்
இளஞ்சிவப்பு சுவர் லெ முர் ரோஸ் 1898 நெய்யோவியம் தனி நபர்களால்சேகரிக்கப்பட்டது
பழம் மற்றும் தேநீர் கோப்பை 1899 நெய்யோவியம் 38.5 × 46.5 செண்ட்டி மீட்டர் சென் பீட்டர்ஸ்பேர்க் பர்ணசாலை அருங்காட்சியகம்
நிர்வாணம் பற்றிய கல்வி 1899 நெய்யோவியம் 65.5 × 60 செண்ட்டி மீட்டர் தோக்கியோ பிரிட்ஜ்ஸ்டோன் கலை அருங்காட்சியகம்
செம்பேரி ,தோடம்பழம் 1899 நெய்யோவியம் 46.7 × 55.6 செண்ட்டி மீட்டர் பால்டிமோர் பால்டிமோர் அருங்காட்சியகம்
தோடம்பழம் II 1899 நெய்யோவியம் 46.7 × 55.2 செண்ட்டி மீட்டர் மிசூரி
உணவுகலன்கள் 1900 நெய்யோவியம் 97 × 82 செண்ட்டி மீட்டர் சென் பீட்டர்ஸ்பேர்க் தனி நபர்களால்சேகரிக்கப்பட்டது
நிர்வாணமான ஆண் 1900
நெய்யோவியம்
நியூயார்க் நகரம் நவீன கலை அருங்காட்சியகம்
தனியுருவபடம் 1900 நெய்யோவியம் 64 × 54 செண்ட்டி மீட்டர் தனி தொகுதி
ஸ்டேண்டிங் மாடல் 1901 நெய்யோவியம் 73 × 54 செண்ட்டி மீட்டர் இலண்டன் டேட் அருங்காட்சியகம்
உணவுகள் மற்றும் பழங்கள் 1901 நெய்யோவியம் 51 × 61.5 செண்ட்டி மீட்டர் சென் பீட்டர்ஸ்பேர்க் பர்ணசாலை அருங்காட்சியகம்
தெ ஜப்பானியன் 1901 நெய்யோவியம் 116.8 × 80 செண்ட்டி மீட்டர் தனி நபர்களால்சேகரிக்கப்பட்டது
தெ லக்சம்பர்க் பூங்கா 1901 நெய்யோவியம் 59.5 × 81.5 செண்ட்டி மீட்டர் சென் பீட்டர்ஸ்பேர்க் பர்ணசாலை அருங்காட்சியகம்
நியூட் வித் எ ஒயிட் வாஷ் டவல் 1902 நெய்யோவியம் 81 × 59.5 செண்ட்டி மீட்டர் நியூயார்க் நகரம்
நிலவியல் படமனை 1903 நெய்யோவியம் கேம்பிரிட்ச் ஃபிட்ஸ் வில்லியம் அருங்காட்சியகம்
புனிதர்- மைக்கேல் பிரிட்ஜ் புனிதர்- மைக்கேல் பிரிட்ஜ் 1904 நெய்யோவியம் ஸ்காட் எம். பிளாக் தொகுதிகள்
நிர்வாணம் நு 1904 நெய்யோவியம் 81.3 x 59 செண்ட்டி மீட்டர் பாஸ்டன் பாஸ்டன் கலை அருங்காட்சியகம்
ஆடம்பரம், அமைதி,விருப்பம் பற்றிய கல்வி 1904 நெய்யோவியம் 32.2 × 40.5 செண்ட்டி மீட்டர் நியூயார்க் நகரம் நவீன கலை அருங்காட்சியகம்
ஆடம்பரம், அமைதி,விருப்பம் ஆடம்பரமான, அமைதியான, மற்றும் தன்னலமற்ற 1904 நெய்யோவியம் பாரிஸ் முசூட் ஒர்சாய்
பூச்சட்டி, புட்டி, பழங்களுடன் வாழ்க்கை 1903- 1906
நெய்யோவியம்
73 × 92 செண்ட்டி மீட்டர் சென் பீட்டர்ஸ்பேர்க் பர்ணசாலை அருங்காட்சியகம்
நேட்ரோ டேமின் ஒரு மாலைப் பொழுது 1902 நெய்யோவியம் 72.5 × 54.5 செண்ட்டி மீட்டர் நியூயார்க் நகரம் அல்பிரைட்-நாக்ஸ் அருங்காட்சியகம்
ஆயர் (ஓவியம்) 1905 நெய்யோவியம் 46 × 55 செண்ட்டி மீட்டர் பாரிஸ் நவீன கலை அருங்காட்சியகம், பாரிஸ்
[[wikipedia:File:Matisse_-_Green_Line.jpeg|]] நீல நிற ஜன்னல் 1913 நெய்யோவியம் 130.8 x 90.5

செண்ட்டி மீட்டர்

நியூயார்க் நகரம் நவீன கலை அருங்காட்சியகம்,
அரேபிய தேநீர் இல்லம் 1912 நெய்யோவியம் 176 x 210 செண்ட்டி மீட்டர் சென் பீட்டர்ஸ்பேர்க் பர்ணசாலை அருங்காட்சியகம்
பெரிய நாற்காலியில் அமர்ந்திருக்கும் பெண் 1914 நெய்யோவியம் 147 × 95.5 செண்ட்டி மீட்டர் நியூயார்க் நகரம் நவீன கலை அருங்காட்சியகம்
மஞ்சள் நிறத் திரைச்சீலை 1915 நெய்யோவியம் 146 × 97 செண்ட்டி மீட்டர் நியூயார்க் நகரம் நவீன கலை அருங்காட்சியகம்

சிற்பங்கள்[தொகு]

பெயர் பிரஞ்சு பெயர் ஆண்டு செய்நுட்பம் உயரம் நகரம் காட்சியகம் குறிப்பு
பண்ணையடிமை 19001904 வெண்கலம் 92.3 செண்ட்டி மீட்டர் நியூயார்க் நவீன கலை அருங்காட்சியகம் [10]
மடலீன் மடலீன் I 1901 வெண்கலம் 59.7 செண்ட்டி மீட்டர் மீநிய்போலிஸ் மீநிய்போலிஸ் கலை நிறுவனம் [11]
மடலீன் II மடலீன் II 1903 வெண்கலம் 59.1 செண்ட்டி மீட்டர் நியூயார்க் பெருநகர கலை அருங்காட்சியகம் [12]
தெ செர்ஃப் லெ செர்ஃப் 1906-1907 வெண்கலம்
உறக்கம் 1905 மரம்
சாய்ந்த நிர்வாணம் 1906-1907 சிற்பம்
விழிப்பு 1907 சுண்ணாம்புகலவை
ஃபிகர் டெகரேடிவ் 1908 வெண்கலம்
தெ பேக் I 1908-1909 வெண்கலம் நியூயார்க் நவீன கலை அருங்காட்சியகம்
பாதம் பற்றிய படிப்பு c. 1909 வெண்கலம் 30 செண்ட்டி மீட்டர் சென் பீட்டர்ஸ்பேர்க் பர்ணசாலை அருங்காட்சியகம் [13]
தெ பேக் II 1913 வெண்கலம் நியூயார்க் நவீன கலை அருங்காட்சியகம்
தெ பேக் III 1916 வெண்கலம் நியூயார்க் நவீன கலை அருங்காட்சியகம்
ஹென்ரிட்டே II ஹென்ரிட்டே II 1927 வெண்கலம் 32.1 செண்ட்டி மீட்டர் ஒட்டாவா தேசிய அருங்காட்சியகம், கனடா [14]
ஹென்ரிட்டே III ஹென்ரிட்டே III 1929 வெண்கலம் 40செண்ட்டி மீட்டர் சென் பீட்டர்ஸ்பேர்க் பர்ணசாலை அருங்காட்சியகம் [15]
தெ பேக் IV c. 1931 வெண்கலம் நியூயார்க் நவீன கலை அருங்காட்சியகம்

காகிதத்தில் செய்யப்பட்ட வேலைகள்[தொகு]

பணி பெயர் பிரஞ்சுப் பெயர் ஆண்டு செய்நுட்பம் வடிவமைப்பு நகரம் காட்சியகம் குறிப்புகள்
மக்னோலியா 1900 எழுதுகோல்மற்றும்

மை

20.9 × 25.7 செண்ட்டி மீட்டர் தனி நபர்களால்சேகரிக்கப்பட்டது
உரோமங்களால் ஆன உருவம் ஒரு மந்திரப் படம் 1935 நிலக்கரி 19.5 × 23 செண்ட்டி மீட்டர் கான்பெர்ரா என் ஜி ஏ
கெர்ட்ரூட் பெல் 1936 தூரிகை, பேனா 14 × 22 செண்ட்டி மீட்டர் லாஸ் வேகஸ் தனி நபர்களால் சேகரிக்கப்பட்டது [1]
ரோமானிய பிளவுஸ் பிளவுஸ் ரோமைன் 1938 நிலக்கரி கான்பெர்ரா என் ஜி ஏ
பெண்ணின் உருவத்தை வரைதல் 1944 தூரிகை, பேனா 55 × 34 செண்ட்டி மீட்டர் பொகடா போடோரோ அருங்காட்சியகம் [https://web.archive.org/web/20170222070004/http://www.banrepcultural.org/obras/henri-matisse/dibujo-de-mujer பரணிடப்பட்டது 2017-02-22 at the வந்தவழி இயந்திரம் [2]]
பால் மட்டீசின் உருவ படம் 1946 நிலக்கரி கான்பெர்ரா என் ஜி ஏ
கருப்புப் பெண் லா நீக்ரஸ்சே 1947 ஒட்டு வடிவம் ஹியூஸ்டன் மெனில் சேகரிப்பு, ஹியூஸ்டன்

புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. Myers, Terry R. (July–August 2010). "Matisse-on-the-Move". The Brooklyn Rail. http://brooklynrail.org/2010/07/artseen/matisse-on-the-move. 
  2. "மட்டீஸ்- பிக்காசோ". Tate.org.uk. பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 13, 2010. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. Adrian Searle (மே 7, 2002). "Searle, Adrian, A momentous, tremendous exhibition, The Guardian, Tuesday 7 May 2002". Guardian (UK). https://www.theguardian.com/culture/2002/may/07/artsfeatures. பார்த்த நாள்: பெப்ரவரி 13, 2010. 
  4. "மட்டீஸ் பிக்காசோ, 2003". Smithsonianmag.com. பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 13, 2010. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "Duchamp's urinal tops art survey". news.bbc.co.uk. திசம்பர் 1, 2004. பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 10, 2010.
  6. ஹென்றி மட்டீசின் வாழ்க்கை : ஆரம்பகால வாழ்க்கைSpurling, Hilary (2000). The Unknown Matisse: , 1869–1908. University of California Press, 2001. ISBN 0-520-22203-2. pp. 4–6
  7. ஜான் எல்டர்ஃபீல்டு, தி "வைல்ட் பீஸ்ட்ஸ்" பாஉவிசம் மற்றும் அதன் நாட்டப் பண்புகள் 1976, மியூசியம் ஆஃப் மாடர்ன் ஆர்ட், பக்.13, ISBN 0-87070-638-1
  8. Freeman, Judi, et al., The Fauve Landscape, 1990, Abbeville Press, p. 13, ISBN 1-55859-025-0.
  9. John Elderfield, The "Wild Beasts" Fauvism and Its Affinities, 1976, Museum of Modern Art, p.13, ISBN 0-87070-638-1
  10. வலைத் தொகுப்பு - மோமா Retrieved 15 February 2009
  11. மியா வலையமைப்பில் உள்ள பதிவு Retrieved 15 February 2009
  12. "Henri Matisse: Madeleine, II (2002.456.115)". In Heilbrunn Timeline of Art History. New York: The Metropolitan Museum of Art, 2000–. http://www.metmuseum.org/toah/hd/mati/ho_2002.456.115.htm (October 2006) Retrieved 15 February 2009
  13. Entry[தொடர்பிழந்த இணைப்பு] on the website of the Hermitage. Retrieved 15 February 2009
  14. Entry on Cybermuse பரணிடப்பட்டது 2009-06-20 at the வந்தவழி இயந்திரம் Retrieved 15 February 2009
  15. Entry on the Website of the Hermitage பரணிடப்பட்டது 2009-05-07 at the வந்தவழி இயந்திரம் Retrieved 15 February 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆன்றி_மட்டீசு&oldid=3738535" இலிருந்து மீள்விக்கப்பட்டது