ஆத்மானந்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவாமி ஆத்மானந்தர்
Sri Atmananda
பிறப்புபி. கிருஷ்ண மேனன்
(1883-12-08)திசம்பர் 8, 1883
பெரிங்ஙரா, கேரளம்
இறப்புமே 14, 1959(1959-05-14) (அகவை 75)
திருவனந்தபுரம், கேரளம்
தேசியம்இந்தியர்
பணிவேதாந்தி, அத்வைத மெய்யியல்

சுவாமி ஆத்மானந்தா (டிசம்பர் 8, 1883 - மே 14, 1959) திருவனந்தபுரத்தில் வாழ்ந்து மறைந்த வேதாந்தி மற்றும் யோகி. இவரது வீட்டில் நிகழும் வேதாந்த வகுப்புகள் சர்வதேசப் புகழ்பெற்றவை. ஆல்டஸ் ஹக்ஸ்லி, ஜூலியன் ஹக்ஸ்லி, பால் பிரண்டன் போன்ற பலர் இவரது மாணவர்கள். இவரை கார் குஸ்தாவ் யுங் வந்து சந்தித்திருக்கிறார்.[1][2][3]

வெளி இணைப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Lucas, Phillip (2004). New Religious Movements in the Twenty-first Century. New York: Routledge. பக். 306. https://archive.org/details/newreligiousmove00luca. 
  2. Godman, David (2000). Be As You are. Penguin India. பக். 115. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0140190625. 
  3. Lucas, Phillip (2004). New Religious Movements in the Twenty-first Century. New York: Routledge. பக். 306, 312. https://archive.org/details/newreligiousmove00luca. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆத்மானந்தர்&oldid=3768684" இலிருந்து மீள்விக்கப்பட்டது